"இதயக்கசிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,332 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி
(*விரிவாக்கம்*)
if (1 + 2 + payload + 16 > s->s3->rrec.length) return 0; /* ஆர். எவ்வு. சி. 6520 பகுதி 4 இற்கு ஏற்ப அமைதியாகப் புறக்கணி */
</source>
 
== தாக்கம் ==
 
இதயக்கசிவுத் தாக்குதலில் பெறப்படும் தரவில் போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்புத் தரப்புகளிடையேயான மறைகுறியாக்கப்படாப் பரிமாற்றங்கள் இருக்கக்கூடும். கமுக்கமாக இருக்கவேண்டிய இத்தரவில் அமர்வு நினைவிகள், [[கடவுச்சொல்|கடவுச்சொற்கள்]] போன்றவை இருக்கக்கூடும். இவற்றைப் பயன்படுத்தி [[பயனர் (கணினியல்)|பயனர்]] ஒருவரைப் போல் ஆள் மாறாட்டம் செய்யமுடியும்.
 
தாக்குதலின்போது ஊறுபட்ட தரப்புகளின் தனிப்பட்ட விசைகளும் கிடைக்கக்கூடும். தொடர்பாடல்களை மறையீடுநீக்க இவற்றைப் பயன்படுத்தமுடியும்.
 
== மேற்கோள்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2526811" இருந்து மீள்விக்கப்பட்டது