இதயக்கசிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 2:
[[படிமம்:Heartbleed.svg|thumb|இதயக்கசிவைக் குறித்துநிற்கும் சின்னம். பாதுகாப்பு நிறுவனமான கோடுநோமிக்கோன் (''Codenomicon'') மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இச்சின்னத்தை அறிமுகப்படுத்தியது.<ref name="techcrunch">{{cite web | url=https://techcrunch.com/2014/04/09/heartbleed-the-first-consumer-grade-exploit/ | title=Heartbleed, The First Security Bug With A Cool Logo | publisher=TechCrunch | date=2014 ஏப்ரல் 9 | accessdate=2018 மே 19 | author=John Biggs}}</ref>]]
 
'''இதயக்கசிவு''' (''Heartbleed'') என்பது ஓப்பன் எசு. எசு. எல். [[குறியாக்கவியல்|மறையீட்டியல்]] நூலகத்தில் கண்டறியப்பட்ட ஒரு பாதுகாப்புத் தவறு ஆகும். 2012 இல் மென்பொருளினுள் கொண்டுவரப்பட்ட இத்தவறு குறித்து 2014 ஏப்பிரலில் அறிவிக்கப்பட்டது. தாக்குதலுக்குள்ளாகக்கூடிய ஓப்பன் எசு. எசு. எல். நிரலானது போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பு (''Transport Layer Security'') [[வழங்கி]]யாகவோ வாங்கியாகவோ எவ்வாறு இயங்கினாலும் இதயக்கசிவைச் செயற்படுத்தமுடியும். போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பு இதயத்துடிப்பு (''Heartbeat'') நீட்சியைச் செய்முறைப்படுத்தும்போது, உள்ளீட்டுச் செல்லுபடியாக்கத்தில் எல்லைகளைச் சரிபார்க்காததால் இத்தவறு ஏற்படுகின்றது.<ref name="register">{{cite web | url=https://www.theregister.co.uk/2014/04/09/heartbleed_explained/ | title=Anatomy of OpenSSL's Heartbleed: Just four bytes trigger horror bug | publisher=Register | date=2014 ஏப்ரல் 9 | accessdate=2018 மே 20 | author=Chris Williams}}</ref> இதன் காரணமாக, இத்தவற்றுக்கு இதயக்கசிவு என்ற பெயர் வழங்கப்பட்டது.
 
இதயக்கசிவு குறித்து அறிவிக்கப்பட்ட அதே நாளான ஏப்பிரல் 7, 2014 அன்றே திருத்திய ஓப்பன் எசு. எசு. எல். பதிப்பும் வெளியிடப்பட்டது. ஓப்பன் எசு. எசு. எல். தவிர்ந்த ஏனைய போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்புச் செய்முறைப்படுத்தல்களான குனு தி. எல். எசு, மொசில்லாவின் வலையமைப்புப் பாதுகாப்புச் சேவைகள், விண்டோசின் போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்புச் செய்முறைப்படுத்தல் போன்றவற்றில் இத்தவறு நிகழவில்லை.<ref name="microsoft">{{cite web | url=https://cloudblogs.microsoft.com/microsoftsecure/2014/04/10/microsoft-services-unaffected-by-openssl-heartbleed-vulnerability/ | title=Microsoft Services unaffected by OpenSSL “Heartbleed” vulnerability | publisher=Microsoft Secure | date=2014 ஏப்ரல் 10 | accessdate=2018 மே 20 | author=Tracey Pretorius}}</ref> ஏனெனில், ஓப்பன் எசு. எசு. எல். செய்முறைப்படுத்தலிலே தவறு இருந்ததேயொழிய, நெறிமுறையில் தவறு இருக்கவில்லை.
 
== நடத்தை ==
வரிசை 14:
=== ஊறுபட்ட ஓப்பன் எசு. எசு. எல். நிறுவல்கள் ===
 
1.0.1 தொடக்கம் 1.0.1எவ்வு வரையான ஓப்பன் எசு. எசு. எல். பதிப்புகள் இதயக்கசிவால் ஊறுபட்டுள்ளன.<ref name="cyberoam"/> இப்பதிப்புகளின் நிறுவல்கள் ''-DOPENSSL_NO_HEARTBEATS'' என்று தொகுக்கப்பட்டாலேயொழிய, இதயக்கசிவுக்காளாகக்கூடும்.<ref name="openssl">{{cite web | url=https://www.openssl.org/news/secadv/20140407.txt | title=TLS heartbeat read overrun (CVE-2014-0160) | publisher=OpenSSL | date=2014 ஏப்ரல் 7 | accessdate=2018 மே 20}}</ref>
 
==== ஊறுபட்ட நிரல்களும் சார்புகளும் ====
 
t1_lib.c, d1_both.c ஆகிய நிரல் மூலக்கோப்புகளும் tls1_process_heartbeat(), dtls1_process_heartbeat() ஆகிய சார்புகளும் ஊறுபட்டுள்ளன.<ref name="cyberoam">{{cite web | url=https://web.archive.org/web/20140415030425/http://www.cyberoam.com/blog/cyberoam-users-need-not-bleed-over-heartbleed-exploit/ | title=Cyberoam Users Need not Bleed over Heartbleed Exploit | publisher=Cyberoam | date=2014 ஏப்ரல் 11 | accessdate=2018 மே 20}}</ref>
 
=== ஒட்டு ===
"https://ta.wikipedia.org/wiki/இதயக்கசிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது