"இதயக்கசிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,054 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்* (edited with ProveIt)
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
== தாக்கம் ==
 
இதயக்கசிவுத் தாக்குதலில் பெறப்படும் தரவில் போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்புத் தரப்புகளிடையேயான மறைகுறியாக்கப்படாப் பரிமாற்றங்கள் இருக்கக்கூடும். கமுக்கமாக இருக்கவேண்டிய இத்தரவில் அமர்வு நினைவிகள், [[கடவுச்சொல்|கடவுச்சொற்கள்]] போன்றவை இருக்கக்கூடும்.<ref name="ipsec">{{cite web | url=https://ipsec.pl/ssl-tls/2014/why-heartbleed-dangerous-exploiting-cve-2014-0160.html | title=Why Heartbleed is dangerous? Exploiting CVE-2014-0160 | publisher=IPSec | date=2014 ஏப்ரல் 8 | accessdate=2018 மே 20 | author=Pawel Krawczyk}}</ref> இவற்றைப் பயன்படுத்தி [[பயனர் (கணினியல்)|பயனர்]] ஒருவரைப் போல் ஆள் மாறாட்டம் செய்யமுடியும்.
 
தாக்குதலின்போது ஊறுபட்ட தரப்புகளின் தனிப்பட்ட விசைகளும் கிடைக்கக்கூடும்.<ref name="heartbleed">{{cite web | url=http://heartbleed.com | title=The Heartbleed Bug | publisher=Synopsys | date=2014 ஏப்ரல் 29 | accessdate=2018 மே 20}}</ref> தொடர்பாடல்களை மறையீடுநீக்க இவற்றைப் பயன்படுத்தமுடியும்.
 
=== ஊறுபட்ட முறைமைகள் ===
 
[[சிஸ்கோ சிஸ்டம்ஸ்|சிசுக்கோ சிசுற்றமிசு]], அதன் 78 தயாரிப்புகள் ஊறுபாட்டுக்காளாகக்கூடியவை எனக் கண்டறிந்துள்ளது.<ref name="cisco">{{cite web | url=https://tools.cisco.com/security/center/content/CiscoSecurityAdvisory/cisco-sa-20140409-heartbleed | title=OpenSSL Heartbeat Extension Vulnerability in Multiple Cisco Products | publisher=Cisco | date=2014 ஏப்ரல் 9 | accessdate=2018 மே 20}}</ref>
 
==== வலைத்தளங்களும் தொடரறாச் சேவைகளும் ====
 
கிற்றபில் (''Github'') ஏப்பிரல் 8, 2014 அன்று பதியப்பட்ட ஒரு பகுப்பாய்வில்பகுப்பாய்வின் மூலம் [[யாகூ!]], இமேசர் (''Imgur''), [[இசுட்டாக் ஓவர்ஃபுலோ|தக்கு ஓவர்புலோ]], சிலேற்று, [[டக்டக்கோ (தேடுபொறி)|இடக்குடக்கோ]] போன்ற தளங்களில் ஊறுபாடு இருப்பதாகத்இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டதுகண்டறியப்பட்டது.<ref name="cnet">{{cite web | url=https://www.cnet.com/how-to/which-sites-have-patched-the-heartbleed-bug/ | title=Heartbleed bug: Check which sites have been patched | publisher=CNET | date=2014 ஏப்ரல் 9 | accessdate=2018 மே 20 | author=Jason Cipriani}}</ref> சேவைகள் ஊறுபாட்டுக்காளாகிய தளங்களும் கடவுச்சொற்களை மாற்றுமாறு பயனர்களுக்குப் பரிந்துரைத்து அறிவிப்புவிடுத்த தளங்களும் பின்வருமாறு:
 
{{Div col|colwidth=20em}}
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2526861" இருந்து மீள்விக்கப்பட்டது