டென்மார்க் தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
'''டென்மார்க் தேசிய காற்பந்து அணி''' (''Denmark national football team'', {{lang-da|Danmarks fodboldlandshold}}) என்பது பன்னாட்டுக் [[சங்கக் கால்பந்து|கால்பந்து]]ப் போட்டிகளில் [[டென்மார்க்]]கின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, டென்மார்க்கு கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இவ்வணியின் உள்ளக விளையாட்டுகள் [[கோபனாவன்]] நகரில் அமைந்துள்ள தேலியா அரங்கில் நடத்தப்படுகின்றன.
 
டென்மார்க் அணி 1908, 1912, 1960 கோடை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. 1986 ஆம் ஆண்டு வரை உலகக் கோபைகளில்கோப்பைகளில் விளையாடத் தகுதி பெறவில்லை.<ref name="history">{{cite web|title=Danish Football|url=http://www.ambtallinn.um.dk/NR/rdonlyres/5D568E99-F599-440C-8B01-0057FC717638/0/fodbold_engelsk_2003.pdf|author=Birger B. Peitersen|publisher=Royal Danish Ministry of Foreign Affairs in collaboration with Danmark's Nationalleksikon|year=2003|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20110612040833/http://www.ambtallinn.um.dk/NR/rdonlyres/5D568E99-F599-440C-8B01-0057FC717638/0/fodbold_engelsk_2003.pdf|archivedate=12 June 2011|df=dmy-all}}</ref>
 
1992 இல் [[ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்|ஐரோப்பியப் போட்டிகளில்]] பங்குபற்றி வாகை சூடியது. சுவீடனில் நடைபெற்ற இப்போட்டிகளில் [[நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி|நெதர்லாந்து]] அணியை அரையிறுதியிலும், [[செருமனி தேசிய காற்பந்து அணி|செருமனி]] அணியை இறுதிப் போட்டியிலும் வென்றது. 1995 யூஏஎஃப்ஏ கூட்டமைப்புகளின் கோப்பையை [[ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி|அர்ஜென்டீனா]]வுக்கு எதிராக விளையாடி வென்றது. 1999 [[உலகக்கோப்பை காற்பந்து]] போட்டியில் காலிறுதியில் 3–2 என்ற கணக்கில் [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|பிரேசிலிடம்]] தோற்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டென்மார்க்_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது