குடிசார் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
கட்டுமானப் பொறியியல் நெடுஞ்சாலைகள், பாலங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டிப் பாதைகள், கட்டிடங்கள், அணைகள், நீர்நிலைகள் போன்ற அமைப்புக்களின் கட்டுமான வேலைகளைத் திட்டமிடல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது. மேற்படி கட்டுமான வேலைகளுக்கு, பொறியியல் மற்றும் மேலாண்மைக் கோட்பாடுகள், வணிக வழிமுறைகள், பொருளியல், மனித நடத்தை போன்றவை தொடர்பான அறிவு தேவை. கட்டுமானப் பொறியியலாளர்கள், தற்காலிக அமைப்புக்களை வடிவமைத்தல், தரத்தை உறுதிசெய்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு, நில அளவை, கட்டிடப்பொருட் சோதனை, காங்கிரீட்டுக் கலவை வடிவமைப்பு, செலவு மதிப்பீடு, திட்டமிடல், பாதுகாப்பு, கட்டிடப் பொருள் கொள்வனவு, உபகரணத் தேர்வு, வரவு செலவுக் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
 
=== சுற்றுசுழல் பொறியியல் துறை ===
இத்துறையானது இன்று மிகவும் கவனத்தை பெற்று வருகிறது .இளங்கலை குடிசார் பொறியியல் முடித்தவர்கள் முதுகலையில் இத்துறை தனி கவனத்தை பெறுகிறது .கழிவு நீர் மேலாண்மை ,திடக்கழிவு மேலாண்மை ஆகியவை அடங்கும்
 
=== அடித்தள பொறியியல் துறை ===
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது