"இயல் எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
"0" சேர்க்கப்பட்ட அல்லது சேர்க்கப்படாத இயலெண்கள் கணமா என்பதைத் தெளிவுபடுத்தும்வகையாக பின்னதற்கு "{{math|*}}" அல்லது என்ற "{{math|+}}"மேலொட்டும், முன்னதற்கு "{{math|>0}}" என்பது மேலொட்டு அல்லது கீழொட்டாகச் சேர்க்கப்படுகிறது.<ref name = ISO80000 >{{cite book|title=ISO 80000-2:2009|url=http://www.iso.org/iso/catalogue_detail?csnumber=31887|publisher=[[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்]]| chapter = Standard number sets and intervals | page = 6 }}</ref>
:{{math|1=ℕ<sup>0</sup> = ℕ<sub>0</sub> = {{0, 1, 2, …}}
:{{math|1=ℕ<sup>*</sup> = ℕ<sup>+</sup> = ℕ<sub>1</sub> = ℕ<sub>>0</sub> = {{1, 2, …}}.
 
மாறாக, நேர்ம முழுஎண்களிலிருந்து இயலெண்களை சுட்டெண் குறியீடு மூலம் வேறுபடுத்திக் காட்டலாம். ஆனால் இரு குறியீடுகளுமே பயன்படுத்தப்படுவதால் அந்தந்தச் சூழலைக் கொண்டே புரிந்து கொள்ளல் வேண்டும். <ref>{{cite book|last1=Grimaldi|first1=Ralph P.|title=A review of discrete and combinatorial mathematics|date=2003|publisher=Addison-Wesley|location=Boston, MA|isbn=978-0201726343|page=133|edition=5th}}</ref>
:{{math|1=ℕ = {{0, 1, 2, …}} }}.
:{{math|1=ℤ<sup>+</sup>= {{1, 2, …}} }}.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527226" இருந்து மீள்விக்கப்பட்டது