இயல் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
:ℕ = {0, 1, 2, …}.
:ℤ<sup>+</sup>= {1, 2, …}.
 
== பண்புகள் ==
 
=== கூட்டல் ===
இயலெண்களில் [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]] [[செயல் (கணிதம்)|செயலை]]க் கீழ்வருமாறு வரையறுக்கலாம்:
:{{math|''a'' + 0 {{=}} ''a''}}
:{{math|''a'' + ''S''(''b'') {{=}} ''S''(''a'' + ''b'')}} <math>\for all</math> {{math|''a''}}, {{math|''b''}}.
 
இதில் {{math|''S''}} என்பது ஒரு இயலெண்ணின் தொடரியெண்ணைக் குறிக்கிறது.
 
இதனால் இயலெண்கள் கணம் {{math|(ℕ, +)}} ஒரு [[பரிமாற்றுத்தன்மை|பரிமாற்று]] [[ஒற்றைக்குலம்]]; அதன் [[முற்றொருமை உறுப்பு]] &nbsp;0. இந்த ஒற்றைக்குலம் நீக்கல் விதிகளை நிறைவு செய்யும்; மேலும் இந்த ஒற்றைக்குலத்தை ஒரு [[குலம் (கணிதம்)|குலத்தில்]] உட்பொதிவு செய்யலாம். இயலெண்களைக் கொண்ட மிகச் சிறிய குலம் [[முழு எண்]]களாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[எண்களின் பட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இயல்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது