"இயல் எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

809 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
அதாவது {{math|''b'' + 1}} என்பது {{math|''b''}} இன் தொடரி (அடுத்த எண்) ஆகும்.
 
=== பெருக்கல் ==
கூட்டல் வரையறையுடன் ஒத்ததாகப் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
:{{math|''a'' × 0 {{=}} 0}}
:{{math|''a'' × S(''b'') {{=}} (''a'' × ''b'') + ''a''}}.
 
இந்த வரையறையால் இயலெண்களின் கணம் {{math|(ℕ<sup>*</sup>, ×)}}, &nbsp;1 ஐ பெருக்கல் சமனியாகக் கொண்ட பரிமாற்று ஒற்றைக்குலமாகிறது. இக்குலத்தின் பிறப்பாக்கி [[பகா எண்]]களின் கணமாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527240" இருந்து மீள்விக்கப்பட்டது