கிரிசு எவர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
1974இல் நான்கு வயதுக்கு குறைவான பெண் பந்தயக் குதிரைகளுக்கான முப்போட்டிகளில் வென்றது.
 
1970இல் எவர்ட் சிறந்த டென்னிசு வீரரான [[ஜிம்மி கான்னர்ஸ்|சிம்மி கானர்சுடன்]] காதல் வயப்பட்டு இருந்தது 1974இல் இருவரும் [[விம்பிள்டன் கோப்பை]]யை பெற்றதால் மக்களின் கவனத்தை பெற்றது. எவர்ட்டும் சிம்மியும் சிலமுறை இணைந்து இரட்டையர் கலப்பு ஆட்டங்களை ஆடினார்கள். 1974இல் அவர்கள் இணை [[யூ.எசு. ஓப்பன்|யூஎசு ஓப்பனில்]] இரண்டாவது இடத்தை பிடித்தது. எவர்ட் 19 வயதாக இருந்தபோது இருவரும் நிச்சயம் செய்து கொண்டார்கள், திருமணத்தை 8 நவம்பர் 1974 அன்று செய்ய முடிவெடுத்திருந்தார்கள். இவர்களின் காதல் நீடிக்காததால் திருமணம் நடைபெறவில்லை. மே 2013 அன்று கானர்சு எழுதிய தன் வரலாறு புத்தகத்தில் எவர்ட் இவரால் கருவுற்று இருந்தார் எனவும் தன்னிச்சையாக அதை கலைக்க முடிவெடுத்தார் எனவும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த எவர்ட் கானர்சின் புத்தகத்தால் தான் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தனிப்பட்ட தகவல்களை தவறாக தன் புத்தகத்தில் சொல்லியுள்ளார் எனவும் கூறினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிரிசு_எவர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது