"இயல் எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,230 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
:{{math|''a''}}, {{math|''b''}}, {{math|''c''}} மூன்றும் இயலெண்கள்; {{math|''a'' ≤ ''b''}} எனில்,
:{{math|''a'' + ''c'' ≤ ''b'' + ''c''}} மற்றும் {{math|''ac'' ≤ ''bc''}} ஆகும்.
 
=== வகுத்தல் ===
இப்பகுதியில் {{math|''ab''}} என்பது {{math|''a'' × ''b''}} ஐக் குறிக்கும். மேலும் வழக்கமான [[செயலியை அமல்படுத்தும் வரிசை முறை]] பின்பற்றப்படும்.
 
ஒரு இயலெண்ணை மர்றொரு இயலெண்ணால் வகுத்து ஒரு இயலெண்ணை விடையாகப் பெறுவதென்பது, எல்லா இயலெண்களுக்கும் பொருந்தாது. அதற்குப் பதிலாக மீதிவரக்கூடிய ''[[வகுத்தல் (கணிதம்)|வகுத்தல்]]முறை உள்ளது.
:{{math|''a''}}, {{math|''b''}} இரு இயலெண்கள்; {{math|''b'' ≠ 0}} எனில் கீழ்வரும் முடிவினை நிறைவு செய்யும் {{math|''q''}}, {{math|''r''}} என்ற இரு இயலெண்களைக் காண முடியும்:
:{{math|''a'' {{=}} ''bq'' + ''r''}} &nbsp;&nbsp;&nbsp;&nbsp; and &nbsp;&nbsp;&nbsp;&nbsp; {{math|''r'' < ''b''}}.
 
{{math|''a''}} ஐ &nbsp;{{math|''b''}} ஆல் வகுத்தலில் {{math|''q''}} ''[[ஈவு]]'' என்றும் {{math|''r''}} ''[[மீதி (கணிதம்)|மீதி]]'' என்றும் அழைக்கப்படும். ஒவ்வொரு {{math|''a''}},&nbsp;{{math|''b''}} இணைக்கும் அந்தந்த {{math|''q''}}, {{math|''r''}} இன் மதிப்புகள் தனித்துவமானவை. பல பண்புகள் (எகா: வகுதன்மை,) படிமுறைத்தீர்வுகள் (எகா: [[யூக்ளிடிய படிமுறைத்தீர்வு]] மற்றும் எண்கோட்டின் கருத்துக்களுக்கு [[யூக்ளிடிய வகுத்தல்]] அடிப்படையாக அமைகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527255" இருந்து மீள்விக்கப்பட்டது