அபு நுவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
==நாடு கடத்தலும் சிறைத் தண்டனையும்==
அபு நுவாஸ், காலிப் வம்சத்தைச் சேர்ந்த கரூன்- அல்- ரிசாத்தினால் வீழ்த்தப்பட்ட பாரசீக அரசியல் குடும்பமான பர்மாக்கிஸ் குறித்து வாழ்த்தும் வகையில் எழுதிய பாடலுக்காக சில காலம் எகிப்துக்கு தப்பி ஓடினார். கரூன்- அல்- ரிசாத்தின் மரணத்தின் பின் 809 இல் [[பகுதாது|பக்தாத்]] திரும்பினார். அடுத்து பதவிக்கு வந்த முகமத் அல் அமீன் என்பவர் கரூன்- அல்- ரிசாத்தின் மகன். இவர் அபு நுவாஸின் முன்னாள் மாணவர். இவரது காலத்தில் (809-813)தான் அபு நுவாஸ் அதிக கவிதைகள் எழுதியதாக கருதப்படுகின்றது.
 
"அவரது காலத்து விமரிசனங்களின் படி இசுலாமின் மிகப்பெரிய கவிஞராக அவர் விளங்கினார்." என எஃப். எஃப். ஆபுத்னொட் "அரபிய எழுத்தாளர்கள்'' எனும் நூலில் குறிப்பிடுவார். அவரது சம காலத்தவரான அபு காதிம் அல் மெக்கி, ஆழமான கருத்துமிக்க சிந்தனைகல் அபு நுவாஸ் தோண்டியெடுக்கும் வரை அழப் புதைந்து கிடப்பதாக இவரைக் குறிப்பிடுவார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அபு_நுவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது