அபு நுவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
அபு நுவாஸ், காலிப் வம்சத்தைச் சேர்ந்த கரூன்- அல்- ரிசாத்தினால் வீழ்த்தப்பட்ட பாரசீக அரசியல் குடும்பமான பர்மாக்கிஸ் குறித்து வாழ்த்தும் வகையில் எழுதிய பாடலுக்காக சில காலம் எகிப்துக்கு தப்பி ஓடினார். கரூன்- அல்- ரிசாத்தின் மரணத்தின் பின் 809 இல் [[பகுதாது|பக்தாத்]] திரும்பினார். அடுத்து பதவிக்கு வந்த முகமத் அல் அமீன் என்பவர் கரூன்- அல்- ரிசாத்தின் மகன். இவர் அபு நுவாஸின் முன்னாள் மாணவர். இவரது காலத்தில் (809-813)தான் அபு நுவாஸ் அதிக கவிதைகள் எழுதியதாக கருதப்படுகின்றது.
 
"அவரது காலத்து விமரிசனங்களின் படி இசுலாமின் மிகப்பெரிய கவிஞராக அவர் விளங்கினார்." என எஃப். எஃப். ஆபுத்னொட் , ''அரபிய எழுத்தாளர்கள்'' எனும் நூலில் குறிப்பிடுவார். அவரது சம காலத்தவரான அபு காதிம் அல் மெக்கி, ஆழமான கருத்துமிக்க சிந்தனைகள் அபு நுவாஸ் தோண்டியெடுக்கும் வரை அழப்ஆழப் புதைந்து கிடப்பதாக இவரைக் குறிப்பிடுவார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அபு_நுவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது