உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbtamil (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
 
|}
== வார்ப்புரு உதவி தேவை ==
பீகல் என்ற கட்டுரை எழுதும்போது இன்போ பாக்ஸ் டாக் ப்ரீட் அதாவது infobox dog breed என்ற வார்ப்புரு ஆங்கில மொழியில் உள்ளது. அதை முற்றிலும் தமிழ் மொழியாக்கம் செய்ய (இன்ஃபோ பாக்ஸ் நாயினம்) என்று உருவாக்கப்பட வேண்டும். தேடு பகுதியில் வார்ப்புரு:நாயினம் என்று தேடினால் கிடைக்கவில்லை. அப்படி ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் ஆங்கில டெம்ப்லேட் -ஐ தமிழ் வார்ப்புரு வாக ஆக்க தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறது. அது அடியேனுக்கு இல்லாத படியால் பீகல் கட்டுரை ஒரு கை தேர்ந்த வல்லுநர் உருவாக்கியது போலில்லை. இதே போன்று மேட் ஸ்மித் என்ற கட்டுரையும் தரம் தாழ்ந்துள்ளது. மேலும் பகுப்புகள் ஆங்கில மூலத்தில் ப்டு சிக்கலாக உள்ளன.
இந்த கட்டுரைகளின் தரம் உயர்த்த வார்ப்புருக்களும் , பகுப்புகளும் தமிழ் படுத்தப்பட வேண்டும் . தங்கள் உதவி தேவை
 
கருத்து:
மேலும் இன்போ பாக்ஸை ஆங்கிலத்திலிருந்து தழுவினால் அதிலும் பற்பல உரலிகள் உள்ளன. ஒவ்வொரு உரலியும் குறிக்கும் கட்டுரைகள் முதலில் எழுதப்படவேண்டும்.
 
 
== தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது