9,564
தொகுப்புகள்
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
அபு நுவாஸின் மதுவுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையான தன்மை காரணமாக பொறுமை இழந்த அமின் இவரைச் சிறையில் அடைத்தான். அமீனுக்கு பின் ஆட்சிப் பீடம் ஏறிய அவனது தம்பியான அல்- மாமுன் இவர் மீது சகிப்புத் தன்மை இழந்து காணப்பட்டான்.அபு நுவாஸ் தனது இறுதிவரை சிறையில் கழித்ததாக கருதப்படுகின்றது.
அல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் பக்தாத்தில் உள்ள சுனிசி சவக்காலையில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .<ref>{{cite book|url=https://books.google.com/books?id=5DlbAAAAQAAJ&lpg=PA394&ots=4twy8GhFuH&dq=Abu%20Nuwas%20buried%20cemetery&pg=PA394#v=onepage&q=Abu%20Nuwas%20buried%20cemetery&f=false |title=Ibn Khallikan's biographical dictionary - Google Books |publisher=Books.google.com |date= |accessdate=2010-09-12}}</ref>
==மேற்கோள்கள்==
|