"அபு நுவாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
அபு நுவாஸின் மதுவுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையான தன்மை காரணமாக பொறுமை இழந்த அமின் இவரைச் சிறையில் அடைத்தான். அமீனுக்கு பின் ஆட்சிப் பீடம் ஏறிய அவனது தம்பியான அல்- மாமுன் இவர் மீது சகிப்புத் தன்மை இழந்து காணப்பட்டான்.அபு நுவாஸ் தனது இறுதிவரை சிறையில் கழித்ததாக கருதப்படுகின்றது.
 
அல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் பக்தாத்தில்[[பகுதாது|பக்தாத்]]தில் உள்ள சுனிசி சவக்காலையில்[[இடுகாடு|சவக்காலை]]யில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .<ref>{{cite book|url=https://books.google.com/books?id=5DlbAAAAQAAJ&lpg=PA394&ots=4twy8GhFuH&dq=Abu%20Nuwas%20buried%20cemetery&pg=PA394#v=onepage&q=Abu%20Nuwas%20buried%20cemetery&f=false |title=Ibn Khallikan's biographical dictionary - Google Books |publisher=Books.google.com |date= |accessdate=2010-09-12}}</ref> இந்நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அபு நுவாஸ் பெயர் இடப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
9,520

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527580" இருந்து மீள்விக்கப்பட்டது