அபு நுவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 40:
'''அபு நுவாஸ்''' என அறியப்பட்ட '''அபு நுவாஸ் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி''' (750-810) என்பவர் <ref name="Gp2">[[#GA|Garzanti]]</ref> ,({{lang-ar|أبو نواس}}; {{lang-fa|ابو نواس}}, {{lang-en|Abū Novās}}), அக்காலத்தில் மிகப் புகழ் பெற்ற [[அரபு மொழி|அராபிய]], [[பாரசீக மொழி]]க் கவிஞர்களில் ஒருவராவார். பாரசீகத்தில், அஹ்வாஸ் என்னும் நகரில் பிறந்த இவர் அரபு தந்தைக்கும் பாரசீக தாய்க்கும் பிறந்தவராவார்.<ref name="Gp2"/> இவர் அரபு மொழிக் [[கவிதை]]களின் எல்லா வகைகளையும் கையாளக் கூடிய திறமை பெற்றிருந்தார். நாட்டார் மரபில் ஈடுபட்ட இவர் [[ஆயிரத்தொரு இரவுகள்]] நூலில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளார்.
இவருடைய தந்தையார் ''ஹனி'' இரண்டாம் மர்வானின் படையில் ஒரு போர்வீரனாக இருந்தார். அபு நுவாஸ் இவரைக் கண்டதில்லை. பாரசீகப் பெண்ணான இவரது |தாயார் ''கோல்பான்'' ஒரு நெசவாளராகப் பணி புரிந்து வந்தார். அபு நுவாசின் வரலாறுகள், அவரது பிறந்த ஆண்டு குறித்து, 747 க்கும், 762 க்கும் இடையில் வேறுபடுகின்றன. சிலர் இவர் [[டமாஸ்கஸ்]] நகரில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவர் பிறந்த இடம்
==நாடு கடத்தலும் சிறைத் தண்டனையும்==
|