அபு நுவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

178 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
 
==நாடு கடத்தலும் சிறைத் தண்டனையும்==
[[படிமம்:Abū Nuwās by Omar Farroukh.jpg|thumb|ஓவியர் ஓமர் பரோக் வரைந்த அபி நுவாஸ் ஓவியம்]]
 
அபு நுவாஸ், காலிப் வம்சத்தைச் சேர்ந்த கரூன்- அல்- ரிசாத்தினால் வீழ்த்தப்பட்ட பாரசீக அரசியல் குடும்பமான பர்மாக்கிஸ் குறித்து வாழ்த்தும் வகையில் எழுதிய பாடலுக்காக சில காலம் எகிப்துக்கு தப்பி ஓடினார். கரூன்- அல்- ரிசாத்தின் மரணத்தின் பின் 809 இல் [[பகுதாது|பக்தாத்]] திரும்பினார். அடுத்து பதவிக்கு வந்த முகமத் அல் அமீன் என்பவர் கரூன்- அல்- ரிசாத்தின் மகன். இவர் அபு நுவாஸின் முன்னாள் மாணவர். இவரது காலத்தில் (809-813)தான் அபு நுவாஸ் அதிக கவிதைகள் எழுதியதாக கருதப்படுகின்றது.
 
9,630

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527598" இருந்து மீள்விக்கப்பட்டது