அபு நுவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 51:
அபு நுவாஸின் மதுவுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையான தன்மை காரணமாக பொறுமை இழந்த அமின் இவரைச் சிறையில் அடைத்தான். அமீனுக்கு பின் ஆட்சிப் பீடம் ஏறிய அவனது தம்பியான அல்- மாமுன் இவர் மீது சகிப்புத் தன்மை இழந்து காணப்பட்டான்.அபு நுவாஸ் தனது இறுதிவரை சிறையில் கழித்ததாக கருதப்படுகின்றது.
 
அபு நுவாஸ் பற்றிய குறிப்புகள்==
அல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் [[பகுதாது|பக்தாத்]]தில் உள்ள சுனிசி [[இடுகாடு|சவக்காலை]]யில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .<ref>{{cite book|url=https://books.google.com/books?id=5DlbAAAAQAAJ&lpg=PA394&ots=4twy8GhFuH&dq=Abu%20Nuwas%20buried%20cemetery&pg=PA394#v=onepage&q=Abu%20Nuwas%20buried%20cemetery&f=false |title=Ibn Khallikan's biographical dictionary - Google Books |publisher=Books.google.com |date= |accessdate=2010-09-12}}</ref> இந்நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அபு நுவாஸ் பெயர் இடப்பட்டுள்ளது.
 
2001 சனவரியில், எகிப்திய கலாசார அமைச்சு தன்னின சேர்க்கையை தூண்டுவதான அபுநுவாசின் 6,000 கவிதை நூல்களை எரித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது .<ref>''Al-Hayat'', January 13, 2001</ref><ref>''Middle East Report'', 219 Summer 2001</ref>
 
1976, வெள்ளிக் கோளில் உள்ள எரிமலை ஒன்றுக்கு அபு நுவாஸின் பெயரிடப்பட்டது.<ref>[[Abu Nuwas (crater)]]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அபு_நுவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது