"அபு நுவாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
அல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் [[பகுதாது|பக்தாத்]]தில் உள்ள சுனிசி [[இடுகாடு|சவக்காலை]]யில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .<ref>{{cite book|url=https://books.google.com/books?id=5DlbAAAAQAAJ&lpg=PA394&ots=4twy8GhFuH&dq=Abu%20Nuwas%20buried%20cemetery&pg=PA394#v=onepage&q=Abu%20Nuwas%20buried%20cemetery&f=false |title=Ibn Khallikan's biographical dictionary - Google Books |publisher=Books.google.com |date= |accessdate=2010-09-12}}</ref> இந்நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அபு நுவாஸ் பெயர் இடப்பட்டுள்ளது.
 
இசுலாமிய பண்பாடுகளுக்கு முரணான இவரது பல படைப்புகள், அவது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பறை சாற்றுகின்றன. 2001 சனவரியில், எகிப்திய கலாசார அமைச்சு தன்னின சேர்க்கையை தூண்டுவதான அபுநுவாசின்அபு நுவாஸின் 6,000 கவிதை நூல்களை எரித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது .<ref>''Al-Hayat'', January 13, 2001</ref><ref>''Middle East Report'', 219 Summer 2001</ref>
 
1976இல், வெள்ளிக் கோளில் உள்ள எரிமலை ஒன்றுக்கு அபு நுவாஸின் பெயரிடப்பட்டது.
9,520

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527611" இருந்து மீள்விக்கப்பட்டது