செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
(edited with ProveIt)
வரிசை 31:
== சிறப்பு ==
இவரின் [[புரோகிதம்|புரோகிதத்தன்மையாலும்]] ஆழ்ந்த புலமையாலும் [[இந்து]] சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல [[வெளிநாடு வாழ் இந்தியர்கள்]] குறிப்பாக [[அமெரிக்கா]] நாட்டில் வாழ்பவர்கள் பலர் [[காஞ்சி]] மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.
== சர்ச்சைகள் ==
 
=== மடத்தைவிட்டுச் வெளியேறுதல் ==
== தடைச்சட்டம் ==
1987 ஆகத்து 23 ஆம் நாள் நள்ளிரவில் காஞ்சி மடத்தைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஜெயேந்திரர் வெளியேறினார். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து சங்கர மடத்தின் பீடாதிபதியான [[சந்திரசேகர சரசுவதி|சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்]] ஜெயேந்திரர் தன் தண்டத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார். எனவே அவர் மீண்டும் மடத்துக்கு வாரிசாக திரும்ப இயலாது என்று, புதிய இளைய பீடாதிபதியாக [[விசயேந்திர சரசுவதி|விசயேந்திர சரசுவதி சுவாமிகளை]] புதியதாக நியமித்தார். இதையடுத்து ஜெயேந்திரர் கர்நாடக மாநிலம் குடகில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி மடத்துக்குத் திரும்பி, மீண்டும் இளைய பீடாதிபதியாக செயல்பட்டார்.<ref>{{cite web | title=வருடமலர் 87 | publisher=தினமலர் | work=செய்திக் குறிப்பு | date=1988 சனவரி 5 | accessdate=21 மே 2018 | pages=20}}</ref> அவர் காஞ்சி பீடாதிபதியுடன் சண்டையிட்டு மடத்தை விட்டு வெளியேறியதாகவும் பின்னர் சிலர் செய்த சமரசத்தால் மீண்டும் மடத்துக்குத் திரும்பியதாகவும் கருத்துகள் பரவின.
=== தடைச்சட்டம் ===
தமிழக முதல்வர் [[ஜெயலலிதா]]வின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
=== கொலைக் குற்றச்சாட்டு ===
[[நவம்பர் 11]], [[2004]], அன்று [[காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்]] மேலாளர் [[சங்கர்ராமன் கொலை வழக்கு|சங்கர்ராமன் கொலை வழக்கில்]] ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [[ஜனவரி 10]], [[2005]] அன்று [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதிமன்றத்தால்]] [[பிணை ஆணை]]யின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் [[நீதிமன்றம்]] இவரது [[பிணை விடுவிப்பு]] மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் [[உச்சநீதிமன்றம்]] இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக [[சென்னை உயர் நீதிமன்றம்|உயர்நீதிமன்றத்திலிருந்து]] [[புதுவை]] [[நீதிமன்றம்|நீதிமன்றத்திற்கு]] மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது. [[நவம்பர் 27]] [[2013]], அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவ்வழக்கிலிருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=859451 சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை]</ref>
 
=== ஊடகங்களின் பரபரப்பு ===
கைது செய்யப்பட்டபோது ஊடகங்கள் (தினமணி , நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற குறிப்பிடத்தக்க ஒரு சில நடுநிலை ஊடகங்கள் தவிர) மக்களிடையே பரபரப்பை உண்டாக்கின. வழக்கின் தன்மை மாறியதாலும் , அடிக்கடி நீதி மன்றங்களை மாற்றியதாலும் ஊடகங்களின் ஈடுபாடு நாளடைவில் குறைந்தது{{cn}}. ஊடகங்களின் செயல்பாடுகளை [[ஆந்திரம்|ஆந்திர]] நீதிமன்றமும் கண்டித்துள்ளது{{cn}}என்பது குறிப்பிடத்தக்கது.
 
== அரசியல் கட்சி துவக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/செயந்திர_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது