திமுத் கருணாரத்ன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்வதேச போட்டிகள்
வரிசை 112:
 
'''பிராங் திமுத் மதுசாங்க கருணாரத்ன''' (''Frank Dimuth Madushanka Karunaratne'', {{lang-si|දිමුත් කරුණාරත්න}}, பிறப்பு: ஏப்ரல் 21, 1988, [[கொழும்பு]]), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர். இடக்கை மட்டையாளரான இவர் தேர்வுப் போட்டிகளிலும், பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறார். [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதல்தர]]ப் போட்டிகளில் சிங்களவர் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.<ref name="profile">{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/player/227772.html|title=Dimuth Karunaratne: Sri Lanka|work=www.cricinfo.com|publisher=ESPNcricinfo|accessdate=17 டிசம்பர் 2011}}</ref>
 
== சர்வதேச போட்டிகள் ==
2012 ஆம் ஆண்டில் [[காலி பன்னாட்டு அரங்கம்|காலி பன்னாட்டு அரங்கத்தில்]] நடைபெற்ற [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். [[திலகரத்ன டில்சான்]] காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரின் முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆடமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 50 ஓட்டங்கள் அடித்தார்.<ref>{{cite news|url=http://www.espncricinfo.com/sri-lanka-v-new-zealand-2012/engine/current/match/582192.html|title=1st Test: Sri Lanka v New Zealand at Galle, Nov 17–19, 2012|date=19 November 2012|work=[[ESPNcricinfo]]|accessdate=20 November 2012}}</ref>மேலும் வெற்றிக்கான இலக்கையும் இவர் அடித்தார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான மூன்று [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டங்கள்]] கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். முதல் இரண்டு போட்டிகளில் ஆத்திரேலிய [[விரைவு வீச்சு|விரைவு வீச்சாளர்களை]] இவரால் எதிர்கொள்ள இயலாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின் [[சிட்னி கிரிக்கெட் மைதானம்|சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்]] நடந்த இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 85 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஓட்டங்களாகும்.
 
டிசம்பர் 24, 2014 இல் [[கிறைஸ்ட்சேர்ச்|கிறைஸ்ட்சேர்ச்சில்]] [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக நடைபெற்ற இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் தனது முதல் [[நூறு (துடுப்பாட்டம்)|நூறு]] ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 363 பந்துகளில் 152 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
 
[[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடரில் 15 பேர்கொண்ட அணியில் இவர் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சிப் போட்டியில் இவருக்கு [[எலும்பு முறிவு]] ஏற்பட்டதனால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக [[குசல் பெரேரா]] இடம்பெற்றார். <ref>http://www.srilankacricket.lk/news/dimuth-karunaratne-injured</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திமுத்_கருணாரத்ன" இலிருந்து மீள்விக்கப்பட்டது