திமுத் கருணாரத்ன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்வதேச போட்டிகள்
No edit summary
வரிசை 119:
 
[[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடரில் 15 பேர்கொண்ட அணியில் இவர் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சிப் போட்டியில் இவருக்கு [[எலும்பு முறிவு]] ஏற்பட்டதனால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக [[குசல் பெரேரா]] இடம்பெற்றார். <ref>http://www.srilankacricket.lk/news/dimuth-karunaratne-injured</ref>
 
[[கண்டி|கண்டியில்]] நடைபெற்ற [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் தனது இரண்டாவது நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்த அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 133 ஓட்டங்கள் எடுத்தார். இந்த்ப் போட்டியிலும் இலங்கை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
2015 ஆம் ஆண்டில் [[காலி பன்னாட்டு அரங்கம்|காலி பன்னாட்டு அரங்கத்தில்]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான முதல் போட்டியில் 186 ஓட்டங்கள் அடித்து [[மார்லன் சாமுவேல்சு]] பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் [[தினேஸ் சந்திமல்|தினேஸ் சந்திமலுடன்]] இணைந்து 238 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் காலி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் 3 ஆவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திமுத்_கருணாரத்ன" இலிருந்து மீள்விக்கப்பட்டது