திமுத் கருணாரத்ன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிழை திருத்தம்
வரிசை 30:
| lastodiagainst = நியூசிலாந்து
| odishirt = 21
| club1 = [[சிங்களவர் விளையாட்டுக் கழகம்]]
| year1 = 2008–இன்று
| club2 = பஸ்னாகிரா வடக்கு
வரிசை 114:
 
== சர்வதேச போட்டிகள் ==
2012 ஆம் ஆண்டில் [[காலி பன்னாட்டு அரங்கம்|காலி பன்னாட்டு அரங்கத்தில்]] நடைபெற்ற [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். [[திலகரத்ன டில்சான்]] காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரின் முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆடமிழந்தார்ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 50 ஓட்டங்கள் அடித்தார்.<ref>{{cite news|url=http://www.espncricinfo.com/sri-lanka-v-new-zealand-2012/engine/current/match/582192.html|title=1st Test: Sri Lanka v New Zealand at Galle, Nov 17–19, 2012|date=19 November 2012|work=[[ESPNcricinfo]]|accessdate=20 November 2012}}</ref>மேலும் வெற்றிக்கான இலக்கையும் இவர் அடித்தார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான மூன்று [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டங்கள்]] கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். முதல் இரண்டு போட்டிகளில் ஆத்திரேலிய [[விரைவு வீச்சு|விரைவு வீச்சாளர்களை]] இவரால் எதிர்கொள்ள இயலாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின் [[சிட்னி கிரிக்கெட் மைதானம்|சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்]] நடந்த இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 85 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஓட்டங்களாகும்.
 
டிசம்பர் 24, 2014 இல் [[கிறைஸ்ட்சேர்ச்|கிறைஸ்ட்சேர்ச்சில்]] [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக நடைபெற்ற இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் தனது முதல் [[நூறு (துடுப்பாட்டம்)|நூறு]] ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 363 பந்துகளில் 152 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
வரிசை 120:
[[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடரில் 15 பேர்கொண்ட அணியில் இவர் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சிப் போட்டியில் இவருக்கு [[எலும்பு முறிவு]] ஏற்பட்டதனால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக [[குசல் பெரேரா]] இடம்பெற்றார். <ref>http://www.srilankacricket.lk/news/dimuth-karunaratne-injured</ref>
 
[[கண்டி|கண்டியில்]] நடைபெற்ற [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் தனது இரண்டாவது நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்த அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 133 ஓட்டங்கள் எடுத்தார். இந்த்ப்இந்தப் போட்டியிலும் இலங்கை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
2015 ஆம் ஆண்டில் [[காலி பன்னாட்டு அரங்கம்|காலி பன்னாட்டு அரங்கத்தில்]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான முதல் போட்டியில் 186 ஓட்டங்கள் அடித்து [[மார்லன் சாமுவேல்சு]] பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் [[தினேஸ் சந்திமல்|தினேஸ் சந்திமலுடன்]] இணைந்து 238 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் காலி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் 3 ஆவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
மேற்கிந்தியத் தீவுகள் அ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அ அணிக்கு [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] நியமிக்கப்பட்டார். <ref>{{cite news|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/1059649.html|title=Karunaratne, Thirimanne in Sri Lanka A squad|date=29 September 2016|work=[[ESPNcricinfo]]|accessdate=29 September 2016}}</ref>மேலும் மட்டையாட்டத்தின் முதல் ஆட்டப் பகுதியில் 131 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 39* ஓட்டங்களும் எடுத்தார். இந்தப் போட்டியில் இலஙகை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{cite news|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/1060502.html|title=Karunaratne 131 pips Cornwall six-for to put Sri Lanka A ahead|date=5 October 2016|work=[[ESPNcricinfo]]|accessdate=5 October 2016}}</ref><ref>{{cite news|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/1060704.html|title=Karunaratne guides SL A to seven-wicket win|date=7 October 2016|work=[[ESPNcricinfo]]|accessdate=7 October 2016}}</ref> இந்தப் போட்டியில் சிறபாகசிறப்பாக விளையாடியதால் அக்டோபர், 2016 இல் [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் இவருக்குஇடம் கிடைத்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திமுத்_கருணாரத்ன" இலிருந்து மீள்விக்கப்பட்டது