நூலகத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
**மூல மின்பதிப்பை ஆக்கியவர், வெளியிட்டோர் பற்றிய குறிப்புகள் மின்னூல்களில் தொடர்ந்தும் பேணப்படவேண்டும்.
**அவர்களது மின்பதிப்புகளைப் பிற வணிக நோக்கற்ற திட்டங்கள் பயன்படுத்துவதற்கான அனுமதி அளிக்கப்படவேண்டும்.
 
== திட்ட வரலாறு ==
 
*இந்த நூலகம் ஆரம்பத்தில் '''ஈழநூல்''' என்பதாகத் தான் இருந்தது. (பெயர் உபயம்:மு.மயூரன்). [[மதுரைத்திட்டம்|மதுரைத் திட்டத்தால்]] கவரப்பட்டுப் பின்னர் குட்டன்பேர்க் திட்டத்துடன் ஒப்பிடுகையில் மதுரைத் திட்டத்தின் போதாமைகளை உணர்ந்த போது ஈழத்து நூல்களுக்கான தனியான செயற்றிட்டம் தேவை என்ற எண்ணத்துடன் ஈழநூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
*முதலாவது ஈழநூலாக '''திருக்கோணமலையின் வரலாறு''' 28.07.2004 இல் சூரியன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது பற்றி மு.மயூரன் "ம்..." வலைப்பதிவில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
*04.08.2004 இல் “ஈழநூல்” எனும் தனியான வலைப்பதிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
*ஆரம்பத்தில் தனது புத்தகங்களை மின்னூலாக்க அனுமதி தந்தவர் திரு.சிவசேகரம். மிக ஆர்வமாக தம்மிடமிருந்த புத்தக மின்வடிவங்களைத் தந்து ஊக்கப்படுத்தியவர் தேசிய கலை இலக்கியப் பேரவையின் திரு. சோ. தேவராஜா.
*தற்காலிகமாக/பரீட்சார்த்தமாக இத்திட்டத்தை வலையேற்றுவதற்கான சாத்தியம் கிடைத்த போது noolaham.org என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது* . “ஈழநூல்” எனும் பெயரில் உள்ள சமகாலத் தமிழ் அடையாளம் ஒரு காரணம்.நூல்களோடு மட்டும் நின்றுவிடாது சஞ்சிகைகள்,பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புக்களையும் இணைத்துக் கொள்ள விரும்பியமை இன்னொருகாரணம்.
*2005 இன் ஆரம்பத்திலிருந்து கோபிநாத், மு. மயூரன் ஆகியோர் சில நூல்களை வலையேற்றிக்கொண்டிருந்தனர். பின்னர் தி.பிரதீபா '''வன்னி மான்மியம்''' என்ற புத்தகத்தை தட்டச்சு செய்து அளித்தார்.
 
*2005 நடுப்பகுதியில் வழங்கி செயலிழந்தமையால் தற்காலிகமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
 
 
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நூலகத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது