"ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

909 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அறுபட்ட கோப்பை நீக்குதல்
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
{{Infobox fictional organisation
| name = ஆக்வாட்சு மந்திரவாத மற்றும் மந்திரவாதிப் பள்ளி
| image =
| image = [[படிமம்:Hogwarts coat of arms colored with shading.svg|225px|center|ஆக்வாட்சிற்கான அரசாங்கச் சின்னம்]]
| caption = ஆக்வாட்சிற்கான அரசாங்கச் சின்னம்
| universe = [[ஆரி பாட்டர்]]
 
== இல்லங்கள் ==
 
[[படிமம்:Hogwarts coat of arms colored with shading.svg|thumb|right|ஒவ்வொரு இல்லங்களினது நிறங்களையும் சின்னகளையும் ஆக்வாட்சிற்கான அரசாங்கச் சின்னம் காட்டுகிறது. மேலிருந்து கீழாக கடிகாரத் திசை வாயிலாக:<!-- in heraldry, left and right are reversed --> கிறிபிண்டோர் சிங்கம், சிலித்தரீன் பாம்பு, ரெவென்கிலொவ் கழுகு, மற்றும் கபிள்பப் பட்ஜர்.]]
 
ஆக்வாட்சு நான்கு இல்லங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இல்லமும் ஆக்வாட்சை நிறுவிய நால்வரினது கடைசி பெயர்களைக் கொண்டுள்ளது. கொட்ரிக் கிரிபிண்டோரின் கடைசி பெயரைக் கொண்டு கிறிபிண்டோர் இல்லமும், சலசர் சிலித்தரீனின் கடைசி பெயரைக் கொண்டு சிலித்தரீன் இல்லமும், ரொவெனா ரெவென்கிலொவ்வின் கடைசி பெயரைக் கொண்டு ரெவென்கிலொவ் இல்லமும், கெல்கா கபிள்பப்பின் கடைசி பெயரைக் கொண்டு கபிள்பப் இல்லமும் உருவாக்கப்பட்டது. அனைத்து இல்லங்களும் முழு வருடமும் இல்லக்கோப்பைக்காக போட்டியிடும். ஒவ்வொரு மாணவரின் நடத்தைக்கும் புள்ளிகள் கூடும் மற்றும் குறையும். (உதாரணமாக, வகுப்பில் ஒரு கேள்விக்கு சரியாக பதில் அளித்தால் ஐந்து அல்லது பத்து புள்ளிகள் வழங்கப்படும். வகுப்பிற்கு பிந்தி வந்தால் பத்து புள்ளிகள் கழிக்கப்படும். குவிட்டிச்சு கோப்பையை வெல்வதற்காக ஒவ்வொரு இல்லமும் தனது சொந்த குவிட்டிச்சு குழுவைக் கொண்டுள்ளது. இந்த இரு போட்டிகளும் இல்லங்களுக்கு இடையிலான பகைமையை வளர்த்தெடுக்கின்றன. ஆக்வாட்சில் இல்லங்கள் தான் மாணவர்களின் குடும்பம். ஒவ்வொரு இல்லமும் ஒவ்வொரு ஆக்வாட்சு ஆசிரியர்களின் கீழ் காணப்படுகின்றன. மாணவர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கல், கடுமையான தண்டனைகள் தொடர்பில் கலந்துரையாடல், அவசர காலங்களில் இல்லங்களுக்கு பொறுப்பாக இருத்தல் போன்ற செயல்களில் இப்பொறுப்பாசிரியர்கள் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு இல்லங்களிற்கும் ஒரு பொது அறை காணப்படும்.
36,033

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2527972" இருந்து மீள்விக்கப்பட்டது