சேலம் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 21:
}}
 
* '''சேலம் விமான நிலையம்''' [[ஓமலூர்]] அருகே [[காமலாபுரம் ஊராட்சி|காமலாபுரம் ஊராட்சியில்]] சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தை 565 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
 
கடந்த 1993ம் ஆண்டு சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது. எந்த விமான நிறுவனமும் சேவையைத் தொடங்க முன்வராததால் தொடங்கப்பட்டது முதல் விமான நிலையம் காலியாகவே கிடந்தது. ஆரம்பத்தில் என்இபிசி நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. ஆனால் பயணிகள் சரிவர வராததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.
வரிசை 56:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=399641
 
http://tamil.thehindu.com/tamilnadu/article23352862.ece
[[பகுப்பு:தமிழ்நாட்டு வானூர்தி நிலையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது