சுரங்க லக்மால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
No edit summary
வரிசை 93:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/60/60666/60666.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''ரனசிங்க ஆரச்சிகே சுரங்க லக்மால்''' (''Ranasinghe Arachchige Suranga Lakmal,{{lang-si|සුරංග ලක්මාල්}}'' பிறப்பு: [[ மார்ச்சு 10]], [[1987]]), [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணியின்]] வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]],[[ஒருநாள் இருபது-20பன்னாட்டுத் அணியின்துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் வலது கை [[மட்டையாளர்]] மற்றும் வலது கை [[விரைவு வீச்சு|விரைவு வீச்சாளர்]] பந்துவீச்சாளர்ஆவார்.
 
2008-2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் இடம்பெற்றார். பின் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இவர் காயமடைந்தார். <ref name="Sri Lanka name two newcomers for Pakistan Tests">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/story/388996.html|title=Sri Lanka name two newcomers for Pakistan Tests|date=2009-02-03|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-26}}</ref>
{{2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி}}
 
இவர் தமிழ் யூனியன் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடி வருகிறார்.<ref name="Sri Lanka name two newcomers for Pakistan Tests2">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/story/388996.html|title=Sri Lanka name two newcomers for Pakistan Tests|date=2009-02-03|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-26}}</ref><ref name="Suranga Lakmal">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/player/49619.html|title=Suranga Lakmal|date=2009-02-03|publisher=Cricinfo|accessdate=2009-03-26}}</ref> மேலும் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டித் தொடரில் கோப்பைவென்ற இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
2009 ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதில் தில்ஹாரா ஃபெர்ணான்டோ காயம் காரணாமாக விலகியதால் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் [[நாக்பூர்|நாக்பூரில்]] நடைபெற்ற இரண்டாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 8 ஓவர்களை வீசி 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/260/260288.html|title=India v Sri Lanka in 2009/10|publisher=CricketArchive|accessdate=19 December 2009}}</ref>. பின் [[நவம்பர் 23]], [[2010]] [[ஆர். பிரேமதாச அரங்கம்|ஆர். பிரேமதாச அரங்கத்தில்]] நடைபெற்ற [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 114 ஆவது வீரராக அறிமுகமானார்.<ref>{{cite web|url=http://www.islandcricket.lk/news/srilankacricket/82371123/suranga-lakmal-makes-his-test-debut|title=Suranga Lakmal makes his Test debut|publisher=[[Island Cricket]]|accessdate=1 December 2010}}</ref>
 
இந்தப் போட்டியில் இவர் வீசிய முதல் பந்தில் [[கிறிஸ் கெயில்|கிறிஸ் கெயிலின்]] இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் சாதனை படைத்தார். இதர்குமுன்பாக [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியின்]] [[கபில்தேவ்]] மற்றும் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின்]] [[இம்ரான் கான்]] ஆகியோர் [[முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்|முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில்]] நடைபெற்ற போட்டியில் இந்தச் சாத்னையைக் கைப்பற்றினார்.<ref name="kulasekara left out">{{cite web|url=http://www.bangaloremirror.com/article/71/201012022010120207381857e81afddf/Bravo%E2%80%99s-50-lifts-WI-to-1342-.html|title=Bravo’s 50 lifts WI to 134–2|author=|publisher=BangaloreMirror.com|date=1 December 2010|accessdate=2010-12-05}}</ref>
 
== சான்றுகள் ==
<references />{{2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி}}
 
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுரங்க_லக்மால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது