"சுரங்க லக்மால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,029 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இந்தப் போட்டியில் இவர் வீசிய முதல் பந்தில் [[கிறிஸ் கெயில்|கிறிஸ் கெயிலின்]] இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் சாதனை படைத்தார். இதர்குமுன்பாக [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியின்]] [[கபில்தேவ்]] மற்றும் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின்]] [[இம்ரான் கான்]] ஆகியோர் [[முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்|முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில்]] நடைபெற்ற போட்டியில் இந்தச் சாத்னையைக் கைப்பற்றினார்.<ref name="kulasekara left out">{{cite web|url=http://www.bangaloremirror.com/article/71/201012022010120207381857e81afddf/Bravo%E2%80%99s-50-lifts-WI-to-1342-.html|title=Bravo’s 50 lifts WI to 134–2|author=|publisher=BangaloreMirror.com|date=1 December 2010|accessdate=2010-12-05}}</ref>
 
[[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து]] [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] தேர்வான முதல் வீரர் இவர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.nation.lk/2009/02/15/sports6.htm|title=Suranga Lakmal 1st national cricketer from Hambantota|date=2009-02-15|publisher=The Nation|accessdate=2011-08-21}}</ref>
 
[[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/south-africa-v-sri-lanka-2016-17/content/story/1074295.html|title=Lakmal, a day in the life|date=2016-12-27|publisher=The Nation|accessdate=2016-12-27}}</ref> இந்தத் தொடரின் முதலாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 இலக்குகளைக் கைப்பற்றிய இரண்டாவது இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்குமுன்னதாக [[சானக்க வெலகெதர]] இந்தச் சாதனை படைத்தார்.இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தத் தொடரை முழுமையாக இலஙகைஅணி இழந்தது. இதன்முடிவில் 12 இலக்குகளை எடுத்து அதிக இலக்குகள் எடுத்த இலங்கை வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 30.83 ஆகும்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=10709;type=series|title=Records / Sri Lanka in South Africa Test Series, 2016/17 / Most wickets|date=2017-01-12|publisher=ESPNcricinfo|accessdate=2017-01-16}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2528116" இருந்து மீள்விக்கப்பட்டது