"ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

691 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{unreferenced}}
{{Infobox School
| name = ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்
| motto = தெய்வம் நமக்குத் துணை பாப்பா
| head_label = அதிபர்
| head = திரு. சங்கரப்பிள்ளை சத்தியவரதன்
| type = அரசுப் பள்ளி
| affiliation =
| grades = 1–13
| established = 1952
| city = [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]
|countryname = [[இலங்கை]] {{flagicon|இலங்கை}}
|coordinates =
|colors = நீலம் மற்றும் வெள்ளை
}}
 
 
 
'''ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்''' யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் ஒன்றாகும். இவ்வூர் மக்களின் அயரா முயற்சியால் [[1952]] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக வளர்ச்சியை கண்டு வந்துள்ளது. கிராம மட்டத்தி்லும் பிரதேச மட்டத்தி்லும் வலய மட்டத்தி்லும் தன் பெருமையை பறை சாற்றி தலை நிமிர்ந்து நிற்கும் ஒரு கல்விக்கூடமாக விளங்கும் இப் பாடசாலை, கல்வித் துறையிலும் ஏனைய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் முத்திரை பதித்துள்ளது.
 
483

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2528197" இருந்து மீள்விக்கப்பட்டது