அலாஸ்கா மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வானிலை: *விரிவாக்கம்*
வரிசை 28:
 
மூவலந்தீவின் கரடுமுரடான தென்பகுதியில் மேலும் கரடிகளையும் பல காக்கப்பட்ட வனவுயிரினங்களையும் காணலாம்.
 
==மக்கள்தொகை பரவல்==
கடலோரங்களில் வசிக்கும் மக்களைத் தவிர, அலாஸ்கா மூவலந்தீவிலுள்ள பெயர்பெற்ற சிற்றூர்கள்: கோல்டு பே, கிங் கோவ், பெர்ரிவல், சிக்னிக், சிக்னிக் ஏரி, சிக்னிக் கடலோரக் காயல், மோல்லர் துறைமுகம். இவற்றில் முதன்மையாக அலாஸ்காவின் பழங்குடிகள் வாழ்ந்தாலும் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். போபாஃப் தீவில் இருந்தாலும் சாண்டு முனை சிற்றூர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படலாம்; இது மூவலந்தீவின் தென்கடலோரத்தில் அமைந்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலாஸ்கா_மூவலந்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது