ஜீ தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
|திங்கள்-வெள்ளி
|'''21.30'''
|}
 
==உண்மைநிலை நிகழ்ச்சிகள்==
{| class="wikitable"
|'''பெயர்'''
|'''குறிப்பு'''
|'''கிழமை'''
|'''நேரம்'''
|-
|சொல்வதெல்லாம் உண்மை
|பொது மக்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை மையமாக வைத்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இதை நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
|திங்கள்-வெள்ளி
|'''12.30'''
|-
|சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன்-2
|சிறுவர்களின் பாடல் திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி ஆகும். பிரபல பாடகர்களான கார்த்திக், சுஜாதா மற்றும் ஸ்ரீனி ஆகியோர் நடுவர்களாக இருக்க, தொகுப்பாளினி அர்ச்சனா இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி இதே பெயரைக் கொண்ட இந்தி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
|சனி-ஞாயிறு
|'''18.30'''
|-
|டான்ஸ் ஜோடி டான்ஸ் பருவம்-2
|12 ஜோடிகள் கலந்துகொண்டு தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தும் ஒரு நடன நிகழ்ச்சி ஆகும். பிரபல நடிகைகளான சினேகா, பிரியாமணி மற்றும் கௌதமி ஆகியோர் நடுவர்களாக இருக்க, சின்னத்திரை நடிகரான தீபக் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
|சனி-ஞாயிறு
|'''20.30'''
|}
 
"https://ta.wikipedia.org/wiki/ஜீ_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது