நல்லூர் (யாழ்ப்பாணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
== பெயர் உருவாகிய வரலாறு ==
{{main|சிங்கைநகர்}}
[[ஆரியச் சக்கரவர்த்திகள்|யாழ்ப்பாண அரசர்]] காலத்தில் (1215 தொடக்கம் 1619 வரை) நல்லூர் ராஜதானியாக விளங்கி வந்தது. தொடக்கத்தில் இந்த நகர் 'சிங்கை நகர்' என்று அறிய பட்டது.{{cn}} அதன் அரசன் 'சிங்கை ஆரியன்' என்றும் அழைக்கப்பட்டான். காலம் போக்கில், யாழ்ப்பாண அரசின் கடைசி காலத்தில் இது நல்லூர் என்று பெயர் பெற்றது.{{cn}} கோட்டை மன்னனிடம் யாழ்ப்பாண அரசை தோற்று விட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கைப்பற்றிய [[கனகசூரிய சிங்கையாரியன்|கனகசூரிய]] மன்னனின் மகன் பரராஜசேகரன் சிங்கை ஆரியன் (1478-1519) 'சிங்கை ஆரியன்' எனும் பட்ட பெயரை சூட்டிக் கொண்ட கடைசி மன்னாவான். ஆகையால் இக்காலத்தில் தான் சிங்கை நகர் நல்லூராய் மாறியது என்று கொள்ளலாம்.{{cn}} அக்காலத்தில் எழுதப்பட்ட கைலாய மாலை எனும் நூல் 'நல்லூர்' என்ற பெயராலே தமிழரின் தலைநகரை குறிப்பிடுகிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_(யாழ்ப்பாணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது