பில்லி ஜீன் கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
கிங் பெட்டிக்கும் தீயணைப்பு வீரரான பில் மோட்டிவ்க்கும் [[லாஸ் ஏஞ்சலஸ்|லாசு ஏஞ்சல்சு]] பெருநகரிலுள்ள [[லாங் பீச் (கலிபோர்னியா)|லாங் பீச்சில்]] மரபு மாறா [[மெதடிசம்]] குடும்பத்தில் பிறந்தார். கிங்கின் குடும்பம் விளையாட்டில் ஆர்வமுள்ளது. இவரின் தாய் நீச்சலில் சிறந்தவர். தந்தை கூடைபந்து அடிப்பந்தாட்டம் (baseball) வீரரும் ஓட்ட வீரரும் ஆவார், இவரின் இளைய சகோதரர் ரேண்டி மோட்டிவ் ஊசுடன் அசுட்ரோசு, சான் பிரான்சிசுகோ செயண்ட், டோறண்டோ புளு சேசு போன்ற பெரும் அடிபந்தாட்ட கூட்டமைப்பில் 12 ஆண்டுகள் பந்துவீச்சாளராக இருந்தார். பெல்லி சீனும் அடிப்பந்தாட்டத்தில் (பெண்களுக்கானது பந்து ஆண்களுக்கானது போல் கடினமாக இருக்காது) வல்லவராக இருந்தார். 10 வயது சிறுமியாக இருந்தபோது அவரை விட 4-5 வயது பெரியவர்களின் குழுவில் மாற்று ஆட்டக்காரக இருந்தார். அந்த அணி லாங் பீச்சில் பல அணிகள் கலந்து கொண்ட அடிபாந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்றது.
 
பெண்களுக்கான சிறந்த விளையாட்டை பெல்லி சீன் தேர்ந்த்தெடுக்க விரும்பிய போது பெற்றோரின் அறிவுரைப்படி பெல்லி சீன் 11 வயதில் அடிபந்தாட்டத்தில் இருந்து டென்னிசுக்கு மாறினார். எட்டு டாலரை சேமித்து தன் முதல் டென்னிசு மட்டையை வாங்கினார். லாங் பீச்சிலுள்ள பல பொது விளையாட்டரங்குகளில் டென்னிசை கற்றார். பொது விளையாட்டரங்குகளில் காசு பெறாமல் தொழில் முறை டென்னிசு ஆட்டக்காரர் கிளைட் வால்கர் வழங்கிய பயிற்சிகளை பயன்படுத்தி டென்னிசின் நுணுக்கங்களை கற்றார். சிறுமியாக இருந்த போது இவரது தீவிரமாக ஆடும் பாணி இவருக்கு இடையூறாக இருந்ததபோதும் அப்பாணியை மாற்றாமல் பின் வெற்றிகளை பெற்றார்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பில்லி_ஜீன்_கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது