கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கடமை''' என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து உருவாகலாம். பல கடமைகள் சட்டத்தினால் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான கடமைகளில் இருந்து தவறுவதற்குத் தண்டனைகளும் விதிக்கப்படுவது உண்டு. கடமைகளைச் செய்யும்போது சில வேளைகளில் சொந்த நலன்களைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுவது உண்டு. மாறாகத் தன்னலம் கருதியும் கடமையைச் செய்வதும் உண்டு.
 
நீண்ட காலத்துக்கு முன் வாழ்ந்த உரோம மெய்யியலாளரான சிசேரோ, கடமை நான்கு மூலங்களில் இருந்து ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடுகின்றார்.<ref>Cicero, Marcus T. De Officiis. Cambridge: Harvard UP, 1913. Print.</ref> அவையாவன:
# மனிதனாக இருப்பதன் விளைவாக
# ஒருவர் தனது வாழ்வில் இருக்கும் இடத்தினால் (ஒருவரின் குடும்பம், ஒருவரின் நாடு, ஒருவரின் தொழில்)
வரிசை 10:
 
== குடிசார் கடமைகள் ==
கடமை என்பது, ஒருவர் தனது நாட்டுக்கும், தேசத்துக்கும், சமூகத்துக்கும் செய்யவேண்டிய கடமைகள்ஒரு குடிசார்விடயமாகவும் கடமைகள்பார்க்கப்படுகின்றது.<ref>{{cite எனப்படுகின்றனjournal |first1=Joakim |last1=Ekman |first2=Erik |last2=Amnå |title=''Political Participation and Civic Engagement: Towards A New Typology'' |journal=Youth & Society (Working Paper) |page=4 |year=2009 |issue=2 |url = http://www.oru.se/PageFiles/14371/Ekman%20and%20Amnå%202009-1.pdf}}</ref>
 
* சட்டத்துக்குக் கீழ்ப்படிதல்
"https://ta.wikipedia.org/wiki/கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது