கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
பண்பாடுகளையும் பிரதேசங்களையும் பொறுத்துக் கடமைகள் பெருமளவில் வேறுபடுவதைக் காணலாம். மேனாட்டுப் பண்பாடுகளிலும் பார்க்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் குடும்பம் தொடர்பான கடமைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குடும்பத்துக்கான கடமைகள் தொடர்பிலான மனப்பாங்குகள் குறித்த ஆய்வொன்றின்படி,
: "தமது குடும்பங்களை மதிப்பதற்கும், அவற்றுக்கு உதவி செய்வதற்கும், ஆதரிப்பதற்குமான அவர்களது கடமை தொடர்பில், ஆசிய, இலத்தீன் அமெரிக்க இளைஞர்கள் ஐரோப்பியப் பின்னணியைக் கொண்ட இளைஞர்களிலும் கூடுதலான விழுமியங்களையும், எதிர்பார்ப்புக்களையும் கொண்டுள்ளனர்."<ref>Fuligni, A. J., Tseng, V. and Lam, M. (1999), Attitudes toward Family Obligations among American Adolescents with Asian, Latin American, and European Backgrounds. Child Development, 70: 1030–1044. doi: 10.1111/1467-8624.00075.</ref>
 
மைக்கேல் பெலெட்சு என்பவர் தான் எழுதிய '' நவீன ஆசியாவில் பாலும், பால் தன்மையும், உடல்சார் அரசியலும்'' என்னும் நூலில் கடமைபற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
: " விசுவாசம், உழைப்பு ஆற்றல், பிள்ளைகளால் கிடைக்கக்கூடிய பிற வளங்கள் ஆகியவற்றைக் குடும்பத்தின் நன்மைக்காக, சில வேளைகளில் முழுக் கால்வழிக் குலத்தின் நன்மைக்காகத் திரட்டுவதற்காகப் பிள்ளைகளின் கடமை என்னும் கருத்தமைவு பயன்படுத்தப்படுகின்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது