ஜீ தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 96:
|'''20.30'''
|}
 
===ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை===
{{main|ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை}}
இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 8.30 மணியிலிருந்து 9.00 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது.<ref>[http://www.zeetamizh.com/video/JansiRani.flv ஜான்சி ராணி ஒரு வீரப்பெண்ணின் கதை {{த}}]</ref> இது [[ஜான்சி கி ராணி]] என்ற [[ஹிந்தி]] மொழியிலமைந்த தொலைக்காட்சித் தொடரின் தமிழ் வடிவமாகும். இந்தத் தொடர் 2012ஆம் ஆண்டு சனவரி மாதம் 27ஆம் திகதியுடன் முழுமையாக ஒளிபரப்பப்பட்டு முடிந்திருந்தாலும் 2012ஆம் ஆண்டு சனவரி 30ஆம் திகதி முதல் 50 நாட்களில் முடியுமாறு சிறப்புத் தொகுப்பாக இந்தத் தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.<ref>[http://www.dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=1/28/2012&secid=29 டெலிவிஷன் விருந்து {{த}}]</ref> இது [[ராணி லட்சுமிபாய்]] பற்றிய ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும். ராணியின் சிறு வயதிலிருந்து அவரின் இறப்பு வரையான நிகழ்வுகளை இந்தத் தொடர் மையமாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.zeetamizh.com/shows.php?name=jhansirani ஜான்சி ராணி {{ஆ}}]</ref>
 
===சின்ன மருமகள்===
{{main|சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)}}
இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 7.30 மணியிலிருந்து 8.00 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. இது [[சோட்டி பஹூ (தொலைக்காட்சித் தொடர்)|சோட்டி பஹூ]] என்ற [[ஹிந்தி]] மொழியிலமைந்த தொலைக்காட்சித் தொடரின் தமிழ் வடிவமாகும். இந்தப் பெயர் குறிப்பிடுவது போல ஒரு குடும்பத்தின் சின்ன மருமகளை மையமாக வைத்துக் கதை நகர்கின்றது.<ref>[http://www.zeetamizh.com/shows.php?name=ChinnaMarumagal சின்ன மருமகள் {{ஆ}}]</ref>
 
===காதலுக்கு சலாம்===
{{main|காதலுக்கு சலாம் (மெகா தொடர்)}}
 
காதலுக்கு சலாம் இது ஒரு இந்தி டப்பிங் தொடர். இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
 
===ராதா கல்யாணம்===
 
இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 8.00 மணியிலிருந்து 8.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. இந்தத் தொடர் ராதா, கீர்த்தி என்ற இரண்டு பெண்களைப் பற்றியதாகும்.<ref>[http://www.zeetamizh.com/shows.php?name=radhakalayanam ராதா கல்யாணம் {{ஆ}}]</ref>
 
===நானும் ஒரு பெண்===
 
இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 7.00 மணியிலிருந்து 7.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. சங்கீதா என்ற பெண்ணைப் பற்றிய கதையே இதுவாகும்.<ref>[http://www.zeetamizh.com/shows.php?name=NaanumOruPenn நானும் ஒரு பெண் சங்கீதாவின் பயணம் {{ஆ}}]</ref>
 
===அஞ்சறை பெட்டி===
 
இந்த நிகழ்ச்சி அனைத்து நாட்களிலும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] உணவு வகைகளைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி 600 அத்தியாயங்களைக் கடந்துள்ளது.<ref>[http://www.zeetamizh.com/shows.php?name=anjaraipetti அஞ்சறை பெட்டி {{ஆ}}]</ref>
 
===டாப் 10===
 
இந்த நிகழ்ச்சி அனைத்து நாட்களிலும் பிற்பகல் 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. [[தமிழ்நாடு]], [[இந்தியா]], [[உலகம்]], [[விளையாட்டு]]க்கள், பொழுதுபோக்கு என்பன பற்றிய 50 சுவாரசியமான தகவல்களை இந்த நிகழ்ச்சி 30 நிமிடங்களில் தருகின்றது.<ref>[http://www.zeetamizh.com/shows.php?name=top10 டாப் 10 {{ஆ}}]</ref>
 
===சொல்வதெல்லாம் உண்மை===
 
இந்த நிகழ்ச்சி அனைத்து நாட்களிலும் இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி பொது மக்களின் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியது. தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தீர்க்கப்பட்டிருக்கின்றன.<ref>[http://www.zeetamizh.com/shows.php?name=SolluvadhuYellamUnmai சொல்வதெல்லாம் உண்மை மக்களின் மனசாட்சி {{ஆ}}]</ref>
 
===ஞாயிறு பட்டிமன்றம்===
 
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் முற்பகல் 10.00 மணியிலிருந்து 11.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது.<ref>[http://zeetamizh.com/video/Gnairu%20Pattimandram.flv ஞாயிறு பட்டிமன்றம் {{த}}]</ref>
 
== ஏனைய நிகழ்ச்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜீ_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது