"லசித் மாலிங்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,343 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சர்வதேச போட்டிகள்
(சர்வதேச போட்டிகள்)
==குறிப்பிடத்தக்க அம்சங்கள்==
இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் [[மார்ச் 28]], [[2007]] இல் [[புரொவிடன்ஸ் மைதானம்|புரொவிடன்ஸ் மைதானத்தில்]] நடைபெற்ற [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] போட்டியில் சுப்பர் எட்டு போட்டியில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி]]யிற்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு விக்கட்களை வீழ்த்தினார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
 
=== [[தேர்வுத் துடுப்பாட்டம்]] ===
சூலை 1, 2004 இல் டர்வினில் நடைபெற்ற [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் டேரன் லீமனை இருமுறையும், [[அடம் கில்கிறிஸ்ற்]], டேலியன் மார்ட்டின், [[ஷேன் வோர்ன்]] மற்றும் மைக்கேல் காஸ்புரோவிஸ் ஆகிய ஆறு இலக்குகளை வீழ்த்தினார்.<ref>{{cite web|title=Sri Lanka tour of Australia, 1st Test: Australia v Sri Lanka at Darwin, Jul 1–3, 2004|url=http://www.espncricinfo.com/ci/engine/match/64091.html|publisher=ESPNcricinfo|accessdate=1 October 2012}}</ref> இவர் ஆத்திரேஎலிய அணியினருடன் நட்பு பாராட்டும் விதமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு அடம் கில்கிறிஸ்ற் இவருக்கு அடிக்கட்டை ஒன்றை பரிசாக கொடுத்தார்.<ref>{{cite web|first=Jaideep|last=Vaidya|title=Lasith Malinga: The Sri Lankan freak show from humble beginnings|url=http://www.cricketcountry.com/articles/lasith-malinga-the-sri-lankan-freak-show-from-humble-beginnings-30387|publisher=cricketcountry.com|date=23 August 2014|accessdate=10 January 2014}}</ref>
 
=== [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] ===
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் [[ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி|ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 123 ஆவது வீரராக இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.<ref>{{cite web|title=Asia Cup, 4th Match: Sri Lanka v United Arab Emirates at Dambulla, Jul 17, 2004|url=http://www.espncricinfo.com/ci/engine/match/65709.html|publisher=ESPNcricinfo|accessdate=10 January 2017}}</ref>
 
== புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2528645" இருந்து மீள்விக்கப்பட்டது