லசித் மாலிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
No edit summary
வரிசை 129:
டிசம்பர் 2012 இல் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பிக்பாஷ் லீக் போட்டியில் 6 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/big-bash-league-2015-16/engine/records/bowling/list_5wi.html?id=158;type=trophy|title=Big Bash League / Records / List of five-wickets-in-an-innings|publisher=ESPNcricinfo|accessdate=13 January 2017}}</ref>
 
*
== புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி==
===துடுப்பாட்டம்===
'''இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 8'''
* விளையாடிய இனிங்ஸ்: 3
* ஆட்டமிழக்காமை: 1
* ஓட்டங்கள்: 12
* கூடிய ஓட்டம்: 10
* சராசரி: 6.00
* 100கள்: 0
*50கள் :0
 
== வெளி இணைப்புகள்==
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77'''
* விளையாடிய இனிங்ஸ்: 36
* ஆட்டமிழக்காமை: 12
* ஓட்டங்கள் :210
* கூடிய ஓட்டம் 56
* சராசரி: 8.75
* 100 கள்: 0
* 50கள்: 1
 
'''இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 127'''
* விளையாடிய இனிங்ஸ்: 68
* ஆட்டமிழக்காமை: 20
* ஓட்டங்கள்: 365
* கூடிய ஓட்டம்: 56
* சராசரி: 7.60,
*100கள்: 0,
*50கள்: 1.
===பந்து வீச்சு===
'''இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 8'''
* வீசிய பந்துகள் :350
* கொடுத்த ஓட்டங்கள்:284
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :18
* சிறந்த பந்து வீச்சு: 4/54
* சராசரி: 15.77
* ஐந்து விக்கட்டுக்கள்: 0
 
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77'''
* வீசிய பந்துகள் :3756
* கொடுத்த ஓட்டங்கள்:3081
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :114
* சிறந்த பந்து வீச்சு: 5/34
* சராசரி: 27.02
* ஐந்து விக்கட்டுக்கள்: ஒரு
'''
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 127'''
* வீசிய பந்துகள் :6124
* கொடுத்த ஓட்டங்கள்:5061
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :199
* சிறந்த பந்து வீச்சு: 5/34
* சராசரி: 25.43
* ஐந்து விக்கட்டுக்கள்: 1
== வெளி இணைப்புகள்==
*[http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/player/49758.html கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்]
 
"https://ta.wikipedia.org/wiki/லசித்_மாலிங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது