உணவுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Factory Automation Robotics Palettizing Bread.jpg|thumb|ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Factory Automation Robotics Palettizing Bread.jpg|thumb|செருமனி வெதுப்பித் (உரொட்டித்) தொழிற்சாலை]]
'''உணவுப் பொறியியல்''' ''(Food engineering)'' ஒரு பலதுறைப் புலமாகும். இது [[Food microbiology|நுண்னுயிரியல்நுண்ணுயிரியல்]], பயன்முறை இயற்பியல் புலங்கள், [[வேதியியல்]] , [[பொறியியல்]] ஆகிய புலங்களை உணவும் உணவுசார் தொழில்துறைகளுக்கும் பயன்படுத்துகிறது. உணவுப்பொறியியலில் [[வேளாண் பொறியியல்|வேளான்வேளாண் பொறியியலும்]] [[எந்திரப் பொறியியல்|எந்திரப் பொறியியலும்]] [[வேதிப் பொறியியல்|வேதிப் பொறியியலும்]] அடங்கும் சார்ந்த நெறிமுறைகள் உணவுப் பொருள்களின் ஆக்கத்திலும் பதப்படுத்தலிலும் பயன்படுகின்றன. உணவுப் பொறியாளர்கள் தொழில்நுட்ப அறிவை உணவாக்கச் செலவு குறைக்கவும் உணவுப் பொருட்களை வணிகமயப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இயற்பியலும் வேதியியலும் கணிதவியலும் உணவுப் பொறியியல் பொருள்களைப் புரிதுகொள்ளவும் உணவுத் தொழில்துறையின் செய்ல்முறைகளை விளங்கிக் கொள்லவும் மிகவும் இன்றியமையாதவை.<ref name="intro">{{cite book | url=https://books.google.com/books?vid=ISBN0123985307 | title=Introduction to Food Engineering (5th ed.) | publisher=Academic Press |author1=Singh , R Paul |author2=Dennis R. Heldman | year=2013 | pages=1 | isbn=0123985307}}</ref>
 
உணவுப் பொறியியல் பலவகைச் செயல்பாடுகளை உள்ளடக்குகிறது. உணவுப் பொறியாளர்கள் உணவாக்கம், பதப்படுத்தல், உணவு எந்திரங்கள், பட்டலம் கட்டல், உணவுப் பொருள் உட்கூறுகளைப் பதப்படுத்தல், கருவியியல், கட்டுபாட்டியல் ஆகிய பணிகளை செய்கின்றனர். உணவுச் செயல்முறைத் தொழில்ங்கள் அறிவுரைஞர் குழுமங்கள், அரசு உணவுசார் முகமைகள், மருதாக்க்க் குழுமங்கள் நலவாழ்வுக் குழுமங்கள் உணவுப் பொறியாளர்களைப் பணியில் அமர்த்துகின்றனர். சிறப்பு உணவுப் பொறியியல் செயல்பாடுகளில் பின்வருவன அடங்கும்:
"https://ta.wikipedia.org/wiki/உணவுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது