உணவுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
==உணவுப் பொறியியல் தலைப்புகள்==
 
உணவுப் பொறியியல் வளர்ச்சியின் பல அறைகூவல்களில் ஒன்று, புதிய கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் அறிவையும் பயன்படுத்தலே ஆகும். கணிப்புசார் பொருள் அறிவியல், [[மீநுண் தொழில்நுட்பம்|நானோ தொழில்நுட்பம்]], புதிய பொருள்களையும் செயல்முறைகளையும் உருவாக்கல். அதேவேளையில், தரமும் பாதுகாப்பும் மேம்படுத்தல் ஆகியன உணவுப் பொறியியலின் உய்யநிலை சிக்கல்களாக விளங்குகின்றன. உணவு பாதுகாப்புக்காக புதிய பொருள்களும் நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. மேலும் இதற்காக புதிய உணவுக் காப்புத் தொழில்நுட்பமும் உருவாகிவருகிறது. கூடுதலாக, [[செயல்முறைக் கட்டுபாடு]], [[செயல்முறைத் தன்னியக்கம்|தன்னியக்கம்]] ஆகியவை உணவுப் பொறியியலின் முன்னணித் தேவைகளாக இனங்காணப்பட்டுள்ளன. நெகிழ்தகவு உணவாக்கத்துக்காகவும் தன்னியக்கத்துக்காகவும் மேம்பட்ட கண்காணிப்பு, கட்டுபாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சிக்கனமக ஆற்றலைப் பயன்படுத்தலும் சுற்றுச்சூழல் சிக்கல்களைக் குறைத்தலும் உணவுப் பொறியியலின் முதன்மையான குறிக்கோள்களக தொடர்கின்றன; கழிவுப் பொருள் மேலாண்மையிலும் கணிசமான முன்னேற்றங்களும் உணவாக்கத்தில் உமிழ்வுகளையும் கழிவுகளையும் குறைப்பதிலும் சிறப்பான முன்னேற்றங்களும் உருவாகி வருகின்றன.
 
உணவுப் பொறியியல் மேம்பாட்டுக்கான குறிப்பிட்ட சில தலைப்புகளாவன:
"https://ta.wikipedia.org/wiki/உணவுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது