நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →நீர் பங்கீட்டு சிக்கல்: *உரை திருத்தம்* |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 74:
|footnotes = <ref>{{cite web|title=The Nile River|url=http://www.nilebasin.org/index.php?option=com_content&task=view&id=106&Itemid=120|publisher=Nile Basin Initiative|accessdate=1 February 2011|year=2011}}</ref>
}}
'''நைல்''' ([[அரபி]]: النيل, ''அன் நைல்''; [[எகிப்திய மொழி|பண்டைய எகிப்தியம்]]: ''இட்டேரு யிஃபி''; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; [[அம்காரியம்]]: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]]க் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான [[ஆறு|ஆறாகும்]]. இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு<ref name="நைல் ஆறு">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/415347/Nile-River | title=நைல் ஆறு | publisher=Encyclopædia Britannica}}</ref>. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, [[தான்சானியா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]], [[புருண்டி]], [[காங்கோ]], [[கென்யா]], [[எத்தியோப்பியா]], [[எரித்திரியா]], [[தெற்கு சூடான்]], [[சூடான்]], மற்றும் [[எகிப்து]] ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து [[மத்தியதரைக் கடல்|நடுநிலக் கடலில்]] கலக்கின்றது<ref>{{cite web | url=http://www.codesria.org/IMG/pdf/07_Oloo.pdf | title="The Quest for Cooperation in the Nile Water Conflicts: A Case for Eritrea" | publisher=African Sociological Review 11 (1). | work=Oloo, Adams (2007).}}</ref>. இவற்றில் எகிப்து
நைல் ஆறு, [[வெள்ளை நைல்]] மற்றும் [[நீல நைல்]] என்ற இருபெரும் கிளைகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, [[விக்டோரியா ஏரி]], [[உகாண்டா]] வழியாகத் [[தெற்கு சூடான்|தெற்கு சூடானை]] வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி [[சூடான்|சூடானின்]] தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான [[கர்த்தூம்]] அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது.
சூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் [[சகாரா பாலைவனம்|சகாரா பாலைவனத்தின்]] வழியாகவே பாய்கின்றது. இந்தப் பகுதி தொன்மையான [[பண்டைய எகிப்து|எகிப்திய கலாச்சாரத்திற்கும்]], நைல் ஆற்று [[நாகரிகம்|நாகரீகத்துக்கும்]] பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன.
==பெயர்க் காரணம்==
|