காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
 
== பெயரியல் ==
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் பூங்காக்களைசோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப் பெயர் பெற்றது. (
கா- காடு,சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை) <ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref>
 
== துணை ஆறுகள் ==
[[கபினி ஆறு|கபினி]], [[ஹேமாவதி ஆறு|ஹேமாவதி]], [[ஹாரங்கி ஆறு|ஹாரங்கி]] , [[இலட்சுமண தீர்த்த ஆறு|லட்மண தீர்த்தம்]] , [[ஆர்க்காவதி ஆறு|ஆர்க்காவதி]] , [[சிம்சா]], [[சொர்ணவதி ஆறு|சொர்ணவதி]] ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள். [[பவானி]], [[அமராவதி ஆறு|அமராவதி]], [[நொய்யல் ஆறு|நொய்யல்]], [[திருமணிமுத்தாறு]] ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது