காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
== பெயரியல் ==
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப் பெயர் பெற்றது. (
கா- காடு,சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை) <ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref>.இது '''பொன்னி ஆறு''' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு 'பொன்னி' என்று பெயர் வந்ததற்கு காரணம் அது சோழ நாட்டை செழிக்கச்செய்ததாகும். பொன்படு நெடுவரையில் ( குடகு மலை) தோன்றிப் பாய்வதாலும் [[பொன்னி ஆறு|பொன்னி]] என்னும் பெயர் வந்தது.
 
== துணை ஆறுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது