தம்புள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 48:
'''தம்புள்ள''' அல்லது '''தம்புள்ளை''' ({{lang-si|දඹුල්ල}} ''டம்புள்ள'', {{lang-en|Dambulla}} ''தம்புள்ள '') மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் நகரம் ஆகும். இது [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வீதிவழியாக 148 கிலோமீட்டர் தொலைவிலும் [[கண்டி]]யில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. முதன்மையான சந்தியில் அமைந்துள்ள இதன் அமைவிடம் காரணமாக இலங்கையின் மரக்கறி விநியோகத்தில் தம்புள்ள முக்கிய இடம் வகிக்கின்றது.
 
இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக [[தம்புள்ளை பொற்கோயில்]] அமைந்துள்ளது. இங்கு 167 நாட்களில் உருவாக்கப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கும் அமைந்துள்ளது.
தெற்காசியாவில் பேரு வீச்சில் காணப்படுவதான இளஞ்சிவப்பு படிக்கக் கற்களால் ஆன மலைகள், நா மரக் காடுகள் என்பன இங்கு முக்கியத்துவமானவை.
 
==கோவில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தம்புள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது