வைகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 146:
[[படிமம்:Sand mining at river 10.jpg|thumbnail|பாலைவனமாய் காட்சியளிக்கும் ஆறு]]
[[படிமம்:Sand mining 11.jpg|thumbnail|மணல் இல்லாமல் உள்ள உயரம்.]]
வைகை ஆற்றிர்க்குஆற்றுக்கு இரண்டு இடங்களில்வழிகளில் இருந்து நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றது. அவற்றில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. மற்றொன்று வருசநாடு பள்ளத்தாக்கிளிருந்து உருவாகும் [[வள்ளல் நதி]] (இது அரசின் பேரேட்டில் மட்டுமே இவ்வாறு உள்ளது ஆனால் இந்தஇந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ஆற்றையும் வைகை ஆறு என்றே அழைக்கின்றனர்). இந்தப் பகுதி மக்களுக்கு ஆறும் ஆற்றைச் சார்ந்த பகுதியும் (விவசாய நிலங்களின் விளைபொருள்கள்) இவர்களின் வாழ்வாதரங்கள். ஆனால் மணல் கொள்ளை நிலத்தடி நீரை இல்லாமல் செய்து உள்ளது. இதனால் பல நூற்றுக்கணக்க்கான நிலங்கள் பாழ்பட்டு உள்ளன.
 
:'''அழிந்து விட்ட தென்னை மரங்கள்:'''
 
:இந்தப் பகுதியில் ஆற்று ஓரங்களில் இருக்கும் தென்னை மரங்கள் தங்களையே அழித்துக் கொண்டன. மணல் திட்டுக்கள் திருடப்படும் போது நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. தென்னை மரங்கள் என்பவை சல்லிவேர்சல்லிவேர்த் தொகுப்பைக் கொண்டவை. அவைகள்அவற்வைறின் ஆழமாகவேர்கள் வேர்களைப்ஆழமாகச் போடுவதில்லைசெல்லாது. எனவே நீர் மட்டம் குறையும் பொழுது அவற்றீர்க்குத்அவற்றுக்குத்ஒ தேவையான தண்ணீர் கிடைக்காமல் பல ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து விட்டன.
 
:'''அழிக்கப்பட்ட ஆற்றோர நிலங்கள்:'''
வரிசை 158:
:'''அழிக்கப்பட்ட விவசாய பயிர்கள்:
'''
:ஆற்றோர விவசாய நிலங்கள் அனைத்தும் தற்போது பாழ் நிலங்களாக ஆக்கப்பட்டு உள்ளன. இங்கு உள்ள விவசாய நிலங்கள் 90% கிணற்று-ஆற்றுப் பாசனத்தையும், 10% ஆற்றுப்பாசனத்தையும் நம்பி இருக்கின்றன. கிணற்று-ஆற்றுப்பாசனம் என்றால் எப்போதும் தண்ணீர் இருக்கும் என எண்ண வேண்டாம். எப்பொழுதெல்லாம் ஆற்றில் தண்ணீர் செல்கிறதோ அப்போதுதான் இந்தக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும். வருடத்திற்கு ஒருமுப்போகம் போகம் விளைக்கப்பட்டது.விளைந்தது ஆனால் இந்த மணலமணல் கொள்ளையால் ஒரு போகமும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்உள்ளது. தற்போது ஆற்றின் மணலமணல் மட்டம் பல ஐம்பது அடிக்கும் கீழே சென்று விட்டதாலும், ஆற்றின் படுகை பாறையைத் தொட்டு விட்டதாலும், கிணற்றில் நீர் கிடைக்கவில்லை; எனவே பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி கிடக்கின்றன.
 
=== நகரங்களின் கழிவுநீர் ஆற்றில் கலக்கல் ===
"https://ta.wikipedia.org/wiki/வைகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது