முல்லைப் பெரியாறு அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 71:
|year=1918
|publisher=D. Van Nostrand Company
|page=859}}</ref><ref name="Ramakrishnan27112011">{{cite news|last=T|first=Ramakrishnan|title=A dam steeped in history and controversy|url=http://www.thehindu.com/news/cities/Chennai/article2580008.ece|accessdate=27 November 2011|newspaper=The Hindu|date=29 October 2011|location=Chennai, India}}</ref>. இது [[தமிழகம்|தமிழக]]-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டகட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கும்கேரளாவுக்கு உரிமையானது <ref name="nrld" /><ref name="MOWR_mrbc">{{cite web |url=http://mowr.gov.in/writereaddata/linkimages/mediumriver7679492738.pdf |title=Medium River Basins Of The Country |author= |work= |publisher=Ministry of Water Resources, Government of India |accessdate=10 January 2012}}</ref>, தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைஇவ்வணையைப் பராமரித்து வருகிறது.<ref name="nrld" /><ref name="TNOwn">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/chennai/TN-CM-opposes-Keralas-move-for-real-time-monitoring-of-Mullaperiyar-dam/articleshow/11822278.cms|title=Tamil Nadu since the state is incontrovertible sole owner of the Mullaperiyar dam and all its appurtenant structures - Tamil Nadu Chief Minister Jayalalithaa.}}</ref><ref name="TNOwn2">{{cite web|url=http://www.ndtv.com/article/tamil-nadu/jayalalithaa-writes-to-pm-on-draft-dam-safety-bill-2010-187041|title=Four dams - Mullaperiyar Dam, Parambikulam Dam, Thunakadavu Dam and Peruvaripallam Dam - are owned, operated and maintained by Tamil Nadu whereas they were situated in the territory of Kerala - Tamil Nadu Chief Minister Jayalalithaa.}}</ref>. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும், உயரம் 155 அடி ஆகும்<ref name="nrld" />. இந்த அணையின் நீர்பிடிநீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் [[தேக்கடி]] உள்ளது. இதன் கீழ்பாசனத்தில்கீழ்ப்பகுதியில் [[இடுக்கி அணை]] கட்டப்பட்டுள்ளது.
 
முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும்மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறு திட்டத்தின்' கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
 
பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட<ref name="ME in India Vol II">{{cite book |title=The Military Engineer in India, Vol II |last=Sandes |first=Lt Col E.W.C. |authorlink= |year=1935 |publisher=The Institution of Royal Engineers |location=Chatham |isbn= |page= |pages=28–29 |url= |accessdate=29 November 2011}}</ref> இவ்வணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது<ref name="envisk">{{cite web|url=http://www.kerenvis.nic.in/isbeid/abt_dam/abtdam.htm|title=Dams in Kerala|publisher=ENVIS Kerala: Environmental Information System Centre (ENVIS), Kerala|pages=1|accessdate=30 November 2011|location=Kerala}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/முல்லைப்_பெரியாறு_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது