தம்புள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 63:
இலங்கையில் நன்கு பராமரிக்கப்படும் குகைக் கோயில்களில் மிகப் பெரியது இதுவாகும்.குகையின் உச்சி சுற்றியுள்ள சமவெளியில் இருந்து 160m உயரமானது. மிகக் கவர்ச்சியுடைய விடயம் ஓவியங் களும் சிலைக்கும் கொண்ட 5 குகைகள் காணப்படுதல். கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறுகளை சித்தரிக்கும் படங்களாக இவை உள்ளன.இங்கு மொத்தமாக 153 புத்த சிலைகளும் இலங்கை மன்னர்களின் 3 சிலைகளும் ஏனைய தெய்வங்களுக்குரிய 4 சிலைகளும் காணப்படுகின்றன. பின் குறிப்பிட்ட 4 சிலைகளில் இரண்டு இந்துக் கடவுள்களான விஷ்ணு, விநாயகர் சிலைகளாகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,100 m² ஆகும். சுவர்களின் புத்தரின் போதனைகளைக் காட்டும் படங்கள் வரையப்பட்டுள்ளன.
 
===குகையின் காலக் கோடுகள் e ===
 
* கி.மு.7 முதல் 3ஆம் நூற்றாண்டு: ஆரம்பக் குடியிருப்புhabகுடியிருப்பு
 
* 1ஆம் நூற்றாண்டு: ஓவியங்களும் சிலைகளும் அமைக்கப்பட்டமை
வரிசை 75:
* கி.பி.18ஆம் நூற்றாண்டு: இன்றைய தோற்றத்தை ஒத்தது
 
*கி.பி. 19 ஆம் நூற்றாண்டு: மேலதிக சிலைகள் rn
 
*கி.பி.20 ஆம் நூற்றாண்டு:யுனஸ்கோ காப்பகப் ாபாக பிட்கடனம்
"https://ta.wikipedia.org/wiki/தம்புள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது