தம்புள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 80:
 
==விளையாட்டு==
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானம் இப்பிரதேசத்திற்கு பெருமைதரும் ஓர் அமிசமாகும். இது 3 0000 இருக்காய்இருக்கைகளைக் அமைக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றன. இதன் பரப்பளவு 240000 m² ஆகும்.பன்னாட்டு மட்டத்தினாலான விளையாட்டுப் போட்டிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தம்புள்ளை நகரில் நடைபெறுவது உல்லாசப் பயணிகளைக் கவரும் உத்தியாகும்.
 
==போருளாதார முக்கியத்துவம்==
தம்புள்ளை உல்லாசப் பயணத்துறையில் முக்கியம் வாய்ந்தது. இதனால் இது சார்ந்த பொருளாதார செயற்பாடுகள் காணப்படுகின்றன. மரக்கறி விற்பனை பரிமாற்ற மையமும் இதில் காணப்படுகின்றன.
 
==கோவில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தம்புள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது