தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 208:
இரண்டாம் நாள் காலையில் [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்]] ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் [[கருணாநிதி]] தலைமையில் [[தஞ்சை பெரிய கோவில்]] ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது<ref>[http://www.google.com/url?sa=D&q=http://thatstamil.oneindia.in/news/2010/08/08/tanjore-pragadheeswarar-temple-cm-karunanidhi.html&usg=AFQjCNHxNZvbLvYksrWtviYdwbAJgxnqew பெரியகோவில் ஆயிரமாண்டு நிறைவுவிழா நிகழ்ச்சிகள்]</ref>.
 
==கருத்துகளும் உண்மைகளும்==
==நம்பிக்கைகள்==
* தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது. <ref>[http://poetryinstone.in/lang/ta/2008/12/17/does-the-tanjore-big-temple-vimana-cast-a-shadow கல்லலிலே கலைவண்ணம் கண்டான் வலைதளம்]</ref>
 
* இக்கோயிலின் மூல கோபுர வழியே நுழைந்தால் அரசியல் தலைவர்களுக்கு ஆகாது என்றொரு நம்பிக்கையும் நிலவுகிறது. இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் பின்னடைவுக்கு இக்கோபுர வழி நுழைந்ததே காரணமென்று கூறுகின்றனர்.<ref>[http://www.tamilhindu.com/2010/09/psuedo-secularist-and-rationalist/ பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா? தமிழ் இந்து இணையதளம்]</ref> ஆயிரமாண்டு நிறைவு விழாவில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மூல கோபுர வழிக்கு அருகில் இருந்த மற்றொரு வழியில் சென்றார். <ref>[http://www.thinam.com/2010-06-09-20-09-00/3-newsflash/113-2010-09-25-07-05-46.html பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா: களைகட்டுகிறது தஞ்சை. தினம் இணைய இதழ்]</ref>
 
== மேலும் படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பெருவுடையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது