வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
{{clear}}
 
== வாழை பயிரிடல் ==
== வாழைச் சாகுபடி ==
{| align=right
|-
வரிசை 67:
|}
 
உலகில் இருவகையான வாழைகள் உள்ளன. காயாக சமையலுக்கு பயன்படுவது வாழைக்காய் (plantain), பழமாக உண்ணப்படுவது வாழைப்பழம் (banana). பழ வகைவகைத் தாவரங்களில் வாழைமரம் மட்டுமே [[ஒருவித்திலைத் தாவரம்|ஒருவிதையிலைத் தாவரமாகும்]]. மற்றைய பழமரங்கள் [[இருவித்திலைத் தாவரம்|இருவிதையிலைத்தாவரங்களாகும்]]. பழவகை வாழை நல்ல திரண்ட உருளை வடிவ பழங்களைக் கொண்டிருக்கும். காய்வகை வாழைகள் நீளமாக இருந்தாலும் சற்று பட்டையான பக்கங்களுடன் இருக்கும்.
 
மனிதன் முதலில் பயன்படுத்திய பல காட்டுவாழை இனங்களின், பழங்கள் விதையுடன் இருந்தன. இவற்றுள், முக்கியமானது ''மூசா அக்கியூமினாட்டா'' (''Musa acuminata'')என்னும் வகை ஆகும். இந்தியாவில் மூதாதைய காட்டுவாழைகள் ''மூசா பால்பிசியனா'' (''Musa balbisiana'') விதையுடன் இருந்தன. ஆனால், இவை [[பூச்சி]] மற்றும் நோய் தாங்கும் குணமுடையவை. இயற்கையாகவே இவ்விரு சிற்றினங்களும் கலந்து விதைகளற்ற நற்குணங்களுடன் முப்படை மரபணுத்தாங்கிகளுடைய வாழை இனங்கள் உருவாயின ''மூசா சாப்பியென்ட்டம்'' (Musa X sapientum). பின்னர், இவை நிலத்தடி வாழைக்கிழங்கு மூலம் இனவிருத்தி செய்யப்பட்டன.
வரிசை 75:
=== தட்பவெப்பம் ===
{| class="wikitable" style="float:right; margin:1em"
|+ வாழைச்சாகுபடிவாழை பயிரிடல் (2011)<ref group="Note" name=Note1 />
! நாடு !! டன்கள்<br />மில்லியன்களில் !! மொத்த<br />உலக<br />விழுக்காடு
|-
வரிசை 120:
|'''மொத்த உலகம்'''|| style="text-align:right;"|'''17.9'''|| style="text-align:right;"|100%
|}
[[நீர்]] அதிகம் கிடைக்கும், [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டுப்பகுதி]]களில் வாழை நன்றாக வளரும். வெப்பநிலை 20 – 30 °[[செல்சியசு|C]] இருப்பது நல்லது. 10 °[[செல்சியசு|C]]க்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். [[பனி|உறைபனி]] வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும். மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழை விவசாயியின்வாழைப்பயிரினர முக்கிய இடர் (பிரச்சினை). மணிக்கு 30 – 50 [[கி.மீ]] வேகமான காற்று, வாழை இலைகளையும், சில சமயம் வாழைக்குலையையும் உடைத்துவிடும். 60 – 100 கி.மீ விரைவுக் காற்றில் மரங்கள் முறிந்து சாய்ந்து வாழைத்தோட்டமே சீர்குலைந்து விடும்.
 
=== மண் ===
வரிசை 127:
=== வாழைக்கன்றுகள் ===
 
[[வாழைக்கன்று]]கள் [[வாழைக்கிழங்கு|வாழைக்கிழங்கிலிருந்து]] வளர்கின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது. நடுமுன் இம்முளைகளை வெந்நீரிலும், [[பூச்சி]] மருந்துகளிலும் நனைக்கின்றனர். இதன்மூலம் நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைகிறது. [[திசு வளர்ப்பு முறை]]யிலும் இப்போது வாழைக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. சில பயிர்த்தொழிலாளர்கள் முழுக்கிழங்கையும் நடுகின்றனர். இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும். இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்.
 
=== தோட்டம் அமைத்தல் ===
வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தைப் பொறுத்து [[ஏக்கர்|ஏக்கருக்கு]] 400-800 வீதம் நடப்படுகின்றன. வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும். முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு குருத்துகள்கன்றுகள் மட்டுமே வளர விடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6-8 மாதங்களுக்குப் பின் பழம் தர வல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் வேறுவெவ்வேறு குருத்துக்கள்கன்றுகள் வளர்வதால் சில ஆண்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும். காற்றினாலோ,வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டுவதுண்டு.
 
=== அழிக்கும் பூச்சிகளும் நோய்களும் ===
"https://ta.wikipedia.org/wiki/வாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது